அவசியம் பார்த்து பகிருங்கள்......
ஊடகங்கள் உண்மையான செய்தியை ஆதாரங்களுடன் மக்களின் முன்னால் வையுங்கள். உண்மையாக இருக்குமேயானால் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்..
இதுபோன்ற உண்மைக்கு மாறான செய்தியை ஊடகங்கள் கூறிவிட்டு சென்று விடுவீர்கள். அந்த இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்! தீவிரவாதிகள் என்ற பட்டத்துடன்...
நடுநிலையுடன் செயல்படுங்கள் மக்களின் ஆதரவு எப்போது இருக்கும்..
நன்றி : முஹம்மது யூசுப் (கோவை மாவட்ட பேச்சாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்)