பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
வினியோகஸ்தர்கள் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டும். டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைக்கப்பட்டும் இருந்தது.
பதிவு செய்த நாள் : October 04, 2016 - 09:19 PM