உலகத்தின் இறுதி இறைத்தூதர் மாமனிதர் முகம்மது ரஸூலுல்லாஹ்
புதுக்கோட்டை மாவட்ட மாநாட்டை நேரலையில் காண்கின்றோம்
இந்த மாநாட்டை இவ்வளவு பிரம்மாண்டமாக ஏற்படுத்திக்கொடுத்த புகழ் அனைத்தும் ஏக இறைவனுக்கே..
இந்த மாநாடு சிறப்பாக அமைய இரவு பகல் பாராமல் உழைத்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர் அணி சகோதர சகோதரிகள் அனைவருக்கும்
வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக அவர்களின் செயல்களை பொருந்திக்கொள்வானாக