ஞாயிறு, 11 டிசம்பர், 2016

மௌலூது ஸ்பெஷல்-06🏮*


💥ஆரோரிராரோ தாயே இங்கு பாடா..,
தாயை நீ கண்ணுறங்கு!
என்ற சினிமா பாடல் மெட்டில் மௌலூது வரிகளை பாடிக்கொண்டு தமிழக ஆலிம்சாமார்கள் ஊர்வலமாகச் செல்லும் கூத்துகள்.....!!
💥இதெல்லாம் மார்க்கமா தோழர்களே!
இதையெல்லாம் ஏன்ப்பா செய்கிறீர்கள் என்று கேட்டால், தவ்ஹீத் ஜமாஅத்தினர் குழப்பவாதிகள் என்று சொல்கிறீர்கள்.
சொல்வது கடமை சொல்லியாச்சு!!