500 மற்றும் 1000 ரூபாய் செல்லாத அறிவிப்பை தொடர்ந்து. மக்கள் தங்களிடம் உள்ள 500-1000 ரூபாய் நோட்டுகளை மற்ற மக்கள் படும் பாடு சொல்லிமாளாது . இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி சில மோசடி கும்பல் வலை விரிந்துள்ளது. அந்த மோசடி கும்பல் வருவாய் துறை அதிகாரி போல் தொலைபேசியில் உங்கள் வீடு முகவரி , வங்கி கணக்கு விபரம் , கடைசியாக வங்கியில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் விபரங்கள் , திரட்டி மோசடியில் ஈடுபட்டு வருகிறது . அவ்வாறு உங்களுக்கு அழைப்பு வந்தால் நோட்டீஸ் அனுப்ப சொல்லுங்கள், மேலும் நடைமுறையில் உள்ள வழக்கம் எந்த ஒரு வருமான வரி அலுவலரும் முன்னெச்சரிக்கை செய்துவிட்டு சம்பந்தட்ட நபரை விசாரிபோதோ , வீடு சோதனை செய்வது இல்லை. வருமான வரி துறைக்கு உங்கள் மீது சந்தேகம் என்றல் முறையாக வருமானம் தொடர்பான நாமுணர்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பும் ....இந்த சமயத்தில் அனைவரும் விழிப்புடன் இருந்து , போலிகளை நம்பாமல் துணிவுடன் செயல் படவேண்டும்.
ஞாயிறு, 11 டிசம்பர், 2016
Home »
» வடநாட்டை உலுக்கும் போலி வருவாய்த்துறை அதிகாரிகள் :
வடநாட்டை உலுக்கும் போலி வருவாய்த்துறை அதிகாரிகள் :
By Muckanamalaipatti 4:25 PM