கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை சேர்த்த அப்பாவி இந்தியன் 2 1/2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் -
வருமான வரி,
அபராதம்,
வருமானம் வந்ததற்கான ஆதாரம் காண்பிக்க வேண்டும்;
ஒருவேளை எல்லாம் சரியாக இருந்தாலும் 4 வருடங்கள் பணம் வங்கிக் கணக்கிலேயே இருக்கும்;
அதற்குப் பிறகுதான் பயன்படுத்த முடியும்...
