தமிழகத்தின் தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் அலுவலகத்தில் நேற்று வருமான வரத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் லட்சக்கணக்கில் பணம், கிலோக்கணக்கில் தங்க கட்டிகள் என கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.
அதே சேகர் ரெட்டி வீடுகளில் சோதனை நடத்தி பணம், தங்க கட்டிகள் என கோடிகளில் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனை நடந்தது எல்லாம் தமிழ்நாட்டில். பணம், தங்கம் எல்லாம் கைப்பற்றியது ரெட்டி, ராவ், நாயர் வீடுகளில்.
அப்படியானால் தமிழன் என்ன நேர்மையானவானா அல்லது அவனுக்கு லேபர் மட்டும்தான. இல்லை வெளிமாநிலத்தவன் அவ்வளவு கெட்டிக்காரனா. என்னடா நடக்குது இங்க.