வியாழன், 22 டிசம்பர், 2016

குழந்தையின் கண் முன்னே துப்பட்டாவை இழுத்து மானபங்கப்படுத்தப்பட்ட இளம் பெண்,

பட்டப்பகலில் தன் குழந்தையின் கண் முன்னே துப்பட்டாவை இழுத்து மானபங்கப்படுத்தப்பட்ட இளம் பெண், எதிர்த்து போராடியதால் அந்த சமூக விரோதிகளால் கொடூரமாக தாக்கப்படுகின்றார். 
அனைவரும் வழக்கம் போல் சுத்தி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். இந்த இழிச் செயலில் ஈடுபடுபவர்கள் அரசியல் செல்வாக்கு உடைவயர்கள் எனக் கூறப்படுகின்றது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் என்னை சுட்டுக் கொண்டு செத்து விடுவேன் என அந்த பெண் இரத்தம் சொட்ட சொட்ட கத்துகின்றார்.


Related Posts: