மத்திய அரசின் ரூபாய் நோட்டு ரத்து மோசடி
பற்றி எரிகிறது மணிப்பூர்...
பற்றி எரிகிறது மணிப்பூர்...
அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு பயந்து மணிப்பூரில் 144 தடை உத்தரவு...
தமிழகத்தில் எப்போது
பற்றி எரியட்டும் தமிழகம்
போராட்ட களத்தை உறுவாக்குவொம்
பொருத்தது போதும் பொங்கி எழுவொம்
ஒரு நாள் விடியும் அந்த நாள் மோடியின் காட்டு தர்பார் ஆட்சிக்கு சாவு மணி அடிப்போம்
உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிவை எற்படுத்திய அசிங்கத்தை தான் நாம் ஒரு முட்டால் பிரதமரை உருவாக்கியுள்ளோம்


