டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் தலைவர் ஐயாகணுவை அழைத்துக்கொண்டு தமிழக ஆம் ஆத்மியின் சார்பாக டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மியின் தேசிய தலைவர் திரு. அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்தோம்.
தமிழகத்தில் நிலவிவரும் கடும் வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்... என்பதை குறித்து எடுத்துறைத்தோம்... அவர் விவசாயிகள் பக்கம் இருப்பதாகவும்.. விவசாயிகளோடு இணைந்து ஆம் ஆத்மீ தொடர்ந்து போராடும் என்றும்.. விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகள் ஆம் ஆத்மி தொடர்ந்து செய்யும் என்றும் தெரிவித்தார்... தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்தார் திரு. அரவிந்த் கெஜ்ரிவால்.
