பாஜக பாசிசஅரசுக்கு மரணஅடி சென்னையில் #பிராமண்டமாநாடு
#பொதுசிவில்சட்டம் பாசிச முயற்சியை கண்டித்து தமிழத்தின் அனைத்து முக்கிய கட்சிகளும் இயக்கங்களும் சங்கமிக்கும் மாநாடு சென்னையில் டிசம்பர் 25..
மத்திய பாஜக பாசிச சட்டத்தை கண்டித்து தமிழகத்தில் கரம் இணைக்கிறது
#அதிமுக #திமுக
#அன்புமணி #திருமா
#காங்ரஸ் #gkவாசன்
மற்றும் தமிழக அனைத்து இஸ்லாமிய கட்சி & இயக்கங்கள்..!
#அதிமுக #திமுக
#அன்புமணி #திருமா
#காங்ரஸ் #gkவாசன்
மற்றும் தமிழக அனைத்து இஸ்லாமிய கட்சி & இயக்கங்கள்..!
இது போன்ற ஓர் கட்சி பேதமற்ற கூட்டணி தமிழக வரலாற்றில் மிக அறிது.!
பல வருடத்திற்கு பிறகு இணைகிறது பாசிச பாஜக ஆட்சியை கண்டித்து.!
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சமத்துவத்தை சகோதரதுவத்தை மேலோங்க இணைந்த நம் ஒற்றுமை இந்தியா முழுவது பரவட்டும் மதவெறி ஒழியட்டும் மனிதநேயம் செழிக்கட்டும்..
