”செப்டம்பர் 22 லேயே அவர் செத்து விட்டார் இது மர்டர்” துணிச்சலாக பேட்டியளித்து அதிர்ச்சி தகவல்களை வெளியிடும் ஜெயலலிதா தோழி கீதா - காணொளி
இதுவரை யாரும் இது போன்ற துணிச்சலாக பேசவில்லை எனக் கூறும் அளவிற்கு பெயர்களை குறிப்பிட்டு பகிரங்கமாக பேசுகின்றார்.
சமீபத்தில் இவர் எக்மோர் நீதிமன்றத்தில் ஜெ மரணம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.