மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இறுதி ஊர்வலத்தை பார்த்தபோது எழுந்த எனது சந்தேகத்தை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அம்மாவின் படத்தைு் உற்று கவனித்தால் பெரிய முரண்பாடு காணப்படுகிறது. அம்மாவின் கால்பகுதி காணப்படவில்லை. திடீரென்று ஊடல் பகுதி முடிகிறது. ராஜாஜி ஹாலில் அம்மா உடல் வைக்கப்பட்டபோது இருந்த அந்த துண்டு கண்ணாடி கூண்டில் இல்லை. அங்கே கால்பகுதி (பச்சை கொடி பகுதி) வெகு சமமாக காணப்படுகிறது. கண்ணாடி பெட்டியில் அம்மாவின் தலை பகுதி சுமார் ஒரு அடி தள்ளி கிடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தள்ளி வைக்கவேண்டிய அவசியமில்லை. வழக்கமாக பிரிசர் பாக்சில் தலை வைக்க ஒரு பகுதி இருக்கும். அம்மா ஐந்தரை அடி உயரம் உள்ளவர். பிரிசர் பாக்ஸ் அளவோடு ஒப்பிடும்போது பெரிய வித்தியாசம் வருகிறது. என்றால் அம்மாவின் கால்?