புதன், 7 டிசம்பர், 2016

ஆளுமையும். அன்பும் மிகுந்த தலைவர்களின் பின்னால் மட்டுமே அணிவகுப்போம்.



நாங்கள் சென்டிமென்டுக்கு அடிமையாகிற முட்டாள் தமிழர்கள்தான்.ஆனால், ஆளுமையும். அன்பும் மிகுந்த தலைவர்களின் பின்னால் மட்டுமே அணிவகுப்போம்.அண்டாக்களை தூக்கி பிரியாணி திருடுகிற குண்டர்களை தலைவர்களாக அல்ல;மனிதர்களாகக் கூட மதிக்க மாட்டோம். உங்களோடு
தேசியகீதம் பாடுகிற போது மட்டுமே எங்களால் ஒன்றுபட முடியும்.எதையும் எதிர்பார்த்து இங்கு வராதீர்கள் .எங்களுக்கு பாணிபூரி கூட செய்ய வராது. 

$மானசீகன் $