வியாழன், 22 டிசம்பர், 2016

பொருளாதார நிபுணரின் கிடுக்கிப்பிடி கேள்விகள்

விஜய் மல்லையா தன் மகன் பெயரில் இப்ப டெபாசிட் செய்த பணம் கறுப்பு பணம் இல்லையா?
நிதின் கட்காரி வீட்டு திருமணத்துக்கு 50 விமானம் வாங்கப்பட்டதே அது கறுப்பு பணம் இல்லையா? அவர் வீட்டில் ரெய்டு நடந்ததா?
நவம்பர் எட்டுக்குப் பிறகு ஜனார்த்தன் ரெட்டி வீட்டு திருமணம் பல நூறு கோடியில் நடத்தப்பட்டதே அங்கே ரெய் நடந்ததா?
பொருளாதார நிபுணரின் கிடுக்கிப்பிடி கேள்விகள்

Related Posts: