மேன்மக்கள் என்றும் மேன்மக்களே...



ஜெயலலிதா அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த மெரினா சென்ற ராகுல்காந்தி அங்கே உள்ள MGR நினைவு இடத்தில் மரியாதை செலுத்தினர்..
பின்னர் மெரினா வந்த அம்மையார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ராகுல்...
அம்மையார்க்கு இறுதி சடங்குகளை செய்த தீபக் ஷூவை கழற்றவே இல்லை அனால் இந்த இரண்டு இடத்திலும் ராகுல் ஷூ அணியவே இல்லை...