வியாழன், 5 ஜனவரி, 2017

மோடி வீட்டை முற்றுகையிட்டு மம்தாபானர்ஜி

மோடி வீட்டை முற்றுகையிட்டு மம்தாபானர்ஜி கட்சியின் #46MPகள் போராட்டம்.!
"நாட்டை நாசமாக்கிய மோடியே நாட்டைவிட்டு வெளியேறு" என்ற முழக்கத்துடன் மோடி வீட்டு தெருவில் வீட்டுவாசலில் அமர்ந்து 46எம்பிகளும் போராடினர்..!
வீடு வரை மோடிக்கு எதிராய் அதுவும் மக்கள் பிரதிநிதிகள்.! மாபெரும் அவமானம் #Modi
Image may contain: one or more people
Image may contain: 1 person, crowd and outdoor

Image may contain: 3 people, flower, plant and outdoor

Related Posts: