ஜெயலலிதாவின் மறைவிற்குப்பிறகு அவரின் தோழியான சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்க கட்சியின் பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் தீர்மானத்தை சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.
அதன்பிறகு 31ம் தேதியன்று பொதுச்செயலாளராக அவர் பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, அவரது குரல் மற்றும் தெளிவு, வலிமை ஆகியவை தெரியாத நிலையில், முதன்முதலில் பொதுச்செயலாளராக உரையாற்றிப் பேசினார்.
இந்நிலையில், அவர் உரைக்குப்பிறகு, அவரின் மதிப்பு, செல்வாக்கு மற்றும் தகுதி குறித்து விகடன் இதழ் சர்வே ஒன்றை நடத்தி தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
அதன் விவரம்:
http://kaalaimalar.net/sasikala-survey-report/