நம் பாரம்பரியமான ஏறு தழுவும் வீர விளையாட்டை
தடுப்பதன் மூலம், நமது மாட்டினத்தை அழித்து விட்டு,
வெளி நாட்டினர் உருவாக்கியுள்ள, பன்றியின் மரபணு
கலந்த மாடுகளின் மூலம், நம் நாட்டின் பால் சந்தையை
கைப்பற்றி கொள்ளை லாபம் அடிப்பதோடு, நம் இந்திய
மக்களை நோயாளிகளாக்கி அதன் மூலம் அமெரிக்கனின்
மருந்துச்சந்தையை இங்கு இன்னும் அதிகமாக்குவதும்
அவர்கள் நோக்கம். இந்த கெட்ட நோக்கத்துக்கு புரோக்கர்
வேலை பார்க்கும் அமைப்புத்தான் "பீட்டா".
இந்த பீட்டாவிடம் சுயலாபம் அடைந்து கொள்ளும்
இந்திய அரசியல்வாதிகளால் தான், உச்ச நீதிமன்றத்தில்
பீட்டாவுக்கு சாதகமாக தீர்ப்புகளை வாங்க முடிகிறது.