செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்”

ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்”
-அலங்காநல்லூர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் எச்சரிக்கை!