#பீட்டாவை விரட்டுவோம்
#ஜல்லிக்கட்டை வரவேற்போம்
அரபுதேசத்தில் தமிழனுக்காக ஒங்கி ஒலிக்கும் அரபியர்களில் குரல்
#ஜல்லிக்கட்டை வரவேற்போம்
அரபுதேசத்தில் தமிழனுக்காக ஒங்கி ஒலிக்கும் அரபியர்களில் குரல்
பீட்டா என்ன பிரச்சினை உனக்கு, எதுக்கு தேவையில்லாம பிரச்சினை பண்ற,
வருசக்கணக்குல போராடிக்கிட்டு இருக்கிற சமூகத்தின் உணர்வுகளை தூண்டாதீங்க,
மதராஸிங்க ரொம்ப நல்லவங்க, தங்கமானவங்க, தேவையில்லாம அவங்ககிட்ட பிரச்சினை பண்ணுன உன்னைய சும்மா விட மாட்டோம்...
மதராஸிங்களுக்கு நாங்க ஆதரவா இருக்கிறோம்.