வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு தடையால் பீட்டா-வுக்கு கிடைக்கும் பெரும் லாபம் என்ன? / அடக் கடவுளே இவ்வளவு லாபமா

nonymous legion என்கிற ஹாக்கர் குழு, பீட்டாவின் இமெயில் தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஹாக்கர் குழுவின் தகவலில், ஆளும் கட்சியான அதிமுகவுக்கு 400 கோடி, திமுகவுக்கு 300 கோடிக்கு மேல் கடந்த 6 மாதங்களில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே நீதிமன்றத்தில் மட்டுமல்ல நாடாளுமன்றதில் கூட போதிய அளவு அழுத்தம் மத்திய அரசுக்கு தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை உண்மையாக இருக்குமா என்று தமிழ்மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.










http://www.visarnews.com/2017/01/blog-post_439.html

Related Posts: