வியாழன், 19 ஜனவரி, 2017

தானே தலைவனாக போராடிக்கொண்டிருக்கிறது தமிழகம்

இந்த போராட்டம் எதனால்

பல ஆண்டுகளாக மணல் ,தாது மணல்,கிரானைட் என தன் கண் முன்னே இயற்கை வளங்களை சுரண்டிய கொள்ளையர்களை கண்டு 

தமிழகத்தை சாராயத்தில் மூழ்கடித்து சாராய ஆலைகளின் முதலாளிகளாக இருந்து கொண்டு மது விலக்கில் இரட்டை வேடம் தரிக்கும் அரசியல் கட்சிகளை கண்டு
பல ஆண்டுகளாக கூன் பாண்டியர்களையும் கொள்ளையர்களையும் கண்டு

வெதும்பி நல்ல தலைவனைத்தேடி இல்லாத காரணத்தால் தானே தலைவனாக போராடிக்கொண்டிருக்கிறது தமிழகம்

Related Posts: