வியாழன், 12 ஜனவரி, 2017

உலகத்திலேயே மிகத்தரம்வாய்ந்த நாட்டு மாடுகளை அழிப்பதன் மூலம்,

பீட்டா" எனும், யூதக்கைக்கூலிகளின் அமைப்பு,
அதன் ஆசைப்படி, உலகம் முழுவதையும்
தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வரத்துடிக்கும் அமெரிக்கனுக்கு
தங்கள் சுய லாபத்துக்காக
நாட்டை எழுதிக்கொடுத்து விட்ட
நம் அரசியல்வாதிகளின் அரிப்பு,
இவைகள் தான் பொங்கல் திருநாளையும்
நம் பாரம்பரியமான ஏறு தழுவுதலையும்
அழிக்க நினைக்கின்றன....
நம் இந்திய நாடு
விவசாயப்பொருளாதாரத்தை
சிறப்புத்தகுதியாகக்கொண்டது.
அப்படிப்பட்ட விவசாய பூமியை அழிக்க
என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ
அவையெல்லாம் செய்தாகிவிட்டது.
அடுத்து, உலகத்திலேயே மிகத்தரம்வாய்ந்த
நாட்டு மாடுகளை அழிப்பதன் மூலம்,
பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையை
தமதாக்கி, நம்மை கொள்ளையடிப்பதில்லாமல்,
இந்தியர்களை நோயாளிகளாக்கி
நம்மை வளர விடாமல் தடுத்து, கடைசியில்,
நம்மை காலனி ஆதிக்கத்துக்குள்
கொண்டு செல்ல திட்டம்....
இவற்றையெல்லாம் அடித்து நொறுக்க
இந்தியர்கள் அனைவரும்,
ஜாதி, மத, இன பேதமின்றி
ஒன்றுபட்டு நிற்க வேண்டியது
காலத்தின் கட்டாயம்...
அவரவர் மார்க்கம் அவரவர்க்கு.
இறை நம்பிக்கை என்பது,
ஒவ்வொருவர் இதயத்துக்கும்
இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.
மனித நேயம் என்பது இறைவனே விரும்புவது.
மனித நேயத்தோடு வாழ்வதன் மூலம்
இறைவனின் பிரியத்தோடு வாழ்வோம்.

Related Posts: