பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு நான்காவது இடத்தில் உள்ளதாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும், பிரபல ஃபோப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 101 பில்லியனர்கள் உள்ள நிலையில், முக்கிய பிரமுகர்களுக்கு எந்தெந்த இடம் என்பது உங்கள் பார்வைக்கு..22/3/2017
►100க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் இந்தியாவில் இருப்பது இதுவே முதல்முறை
►உலகளவில் மொத்தம் 2043 பில்லியனர்கள்
►565 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடம்
►23.2 பில்லியன் டாலருடன் (ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம் கோடி) முகேஷ் அம்பானி இந்தியாவில் முதலிடம், உலகளவில் 33 வது இடம்
►இந்தியாவிலிருந்து 4 பெண்களுக்கு பில்லியனர் பட்டியலில் இடம்
►5.2 பில்லியன் டாலருடன் ( ரூ. 33 ஆயிரம் 954 கோடி) சாவித்திரி ஜிண்டல் முதலிடம், உலகளவில் 303 வது இடம்
►உலகளவில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் 86 பில்லியன் டாலருடன் (ரூ. 5 லட்சத்து 61 ஆயிரம் கோடி) முதலிடம்
►75.6 பில்லியன் டாலருடன் (ரூ. 4 லட்சத்து 93 ஆயிரம் கோடி) அமெரிக்க தொழிலதிபர் வாரன் பஃபெட் 2வது இடம்
►72.8 பில்லியன் டாலருடன் (ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் கோடி) அமேஸான் நிறுவனத்தின் ஜெஃப் பெஸோஸ் 3வது இடம்
►3.5 பில்லியன் டாலருடன் (ரூ. 22 ஆயிரம் 850 கோடி ) அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 544 வது இடம்