வாக்களிக்கும் எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும்
தேர்தல் கமிஷனின் வாதம் அறியாமையாகும்
வாக்களிக்கும் மிஷினை தேர்தல் கமிஷன் அதிகாரி தயாரிப்பதில்லை.
அதை தயாரிக்கும் நிறுவனம் தயாரிக்கும் போதே ஒரு சின்னத்துக்கு அதிக எண்ணிக்கையில் வாக்கு விழுமாறு தயாரித்து வழங்கினால் அதைக் கண்டறியும் தொழில் நுட்ப அறிவு தேர்தல் கமிசனுக்கு இல்லை.
மேலும் யாருடைய பொறுப்பில் மிஷின் உள்ளதோ அவர் சிப்பை மாற்ற முடியும்.
மற்றவர்களும் ஹேக் செய்து மோசடி செய்ய முடியும்
இதை தொழில் நட்ப வல்லுனர் விளக்குவதை கேளுங்கள்
செல்லா நோட்டு அறிவிப்பால் மக்கள் கொலைவெறியுடன் இருந்த நேரத்தில் பாஜக வென்றது மிஷின் மோசடி மூலம் தான் என்ற சந்தேகம் வலுவடைகிறது.