வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்று தொடங்கி ஒரு மாதம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பாலிடெக்னிக், மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்களை இணைப்பதற்கான சிறப்பு முகாம்இன்று தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தேர்தல் ஆணையம் மூலம் 5 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாவும், ஆன்லைன் மூலம் பெயர் சேர்க்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 9 மற்றும் 23-ம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்நடைபெறுமென்றும் கூறப்பட்டுள்ளது.