திங்கள், 10 ஜூலை, 2017

நாகரீக யுத்தம்..... ஜாக்கிரதை, ஜாக்கிரதை கல்லூரி செல்லும் பெண் மக்களின் பெற்றோரே ஜாக்கிரதை....

லவ் குருஷேத்ரா:-
கேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் 
நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போது, மோளே ராஹி போகாதே, மோளே ராஹி போகாதே என்று இதயம் நொறுங்கி அழும் வாப்பா....
20 வருடம் கடினமாக உழைத்து வளர்த்திய வாப்பாவின் அழுகையை அலட்சியப்படுத்தி, நேற்று வந்த ஒருவனின் கைப்பிடித்து செல்லும் இவளைப்போன்ற பெண்களுக்கு இவ்வுலகில் மட்டுமல்ல மறுமையிலும் நாசம்தான்....
இதைப்போன்ற ஒவ்வொரு சம்பவம் நிகழும்போதும் அது கண்ணூரில்தானே, கேரளாவில்தானே நமது ஊரில் இல்லையே, நமது சொந்தத்தில் இல்லையே என்று சமாதானம் ஆகும் நாம் நமது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு என்ன செய்திருக்கிறோம்?.
பிள்ளைகளுக்கு உலக கல்விவியை வாரி வழங்கும் நாம் இதைப்போல் உள்ள சம்பவங்களை எதிர் கொள்ள மார்க்க கல்வியை வழங்கியிருக்கிறோமா?.
இந்த ராஹிலா சம்பவம் ஒரு ஞாபகப்படுத்துதல் மட்டுமே நமது வீட்டை, நமது மக்களை கவனிப்பதற்கான ஒரு ஞாபகப்படுத்துதல்...
நமது பிள்ளைகளுக்கு மொபைல் போணும், இன்டர்நெட்டும், மற்று வசதி வாய்ப்புகளும் செய்து கொடுக்கும்போது, "தீன்" எனும் பாஸ்வேர்டை போட்டு கொடுக்காமலிருந்தால் அடுத்த ராஹிலா நம்முடைய யாராவது ஆயிருக்கலாம்...
RSS, " லவ் குருஷேத்ரா" என்ற பெயரில் ஒரு யுத்தம் ஆரம்பித்து இருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தம். முஸ்லிம் பெண்களை காதலித்து மதம் மாற்றும் நவ நாகரீக யுத்தம்.....
ஜாக்கிரதை, ஜாக்கிரதை கல்லூரி செல்லும் பெண் மக்களின் பெற்றோரே ஜாக்கிரதை....
அல்லாஹ் பாதுகாப்பானாக!.

source: FB 

Related Posts: