ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவார் மாவட்டம் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதில் அம்மாநிலத்திலேயே முதல் மாவட்டமாக திகழ்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதற்காக 4ஜி ஸ்மார்ட் போன்களும் பெண்களுக்கு சேலையும் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வதில் இந்த மாவட்டம் தொடர்ந்து 2வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. மேலும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்பவர்களுக்கு 2000 ரூபாய் ஊக்கத் தொகையும் கொடுக்கப்படுகிறது. ஊக்கத்தொகையும் பரிசு பொருட்களும் கொடுக்கப்படுவதாலேயே இம்மாவட்டத்தில் உள்ள ஆண்களும் பலர் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.