சனி, 19 மார்ச், 2022

#தமிழகஅரசே.! #காவல்துறையே.! #ஏன்? #இந்தஇரட்டைநிலைப்பாடு.! SDPI / PFI

 #தமிழகஅரசே.! #காவல்துறையே.! 

#ஏன்? #இந்தஇரட்டைநிலைப்பாடு.!


நீதிமன்றம், காவல்துறை, அரசு, அரசியல் தலைவர்கள், பிற மதங்கள் மற்றும் அதன் சமுதாய தலைவர்கள் குறித்து அவமதிக்கத்தக்க வகையிலும்,  இரு சமூகங்களுக்கு இடையில் பிரச்சினையை  ஏற்படுத்தும் வகையிலும் தாெடர்ச்சியாக பேசி வரும் எச். ராஜா போன்ற ஃபாசிஸ பரிவார்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் தாெடுக்கப்பட்ட பாேதிலும் அவற்றின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மென்மையாக கடந்து  செல்வதும்,  


அதுவே மற்றவர்களாக இருந்தால் (ஜார்ஜ் பாென்னையா, ரஹீம், உஸ்மானி, ரஹ்மத்துல்லாஹ்...) யாரும் வழக்கு தாெடுக்கவில்லை என்றாலும் கூட காவல்துறை உடனடியாக விரைந்து கைது செய்வதும்? தனிப்படை அமைத்து தேடுவதும் ஏன்?


சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கடைப்பிடிக்கப்படும்  இத்தகு இரட்டை நிலைப்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.


முகைதீன் அப்துல் காதர்

மாநில பொதுச்செயலாளர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தமிழ்நாடு.