புதன், 19 பிப்ரவரி, 2025

செய்தியாளர்கள் சந்திப்பு - திருச்சி மவட்டம்

செய்தியாளர்கள் சந்திப்பு - திருச்சி மவட்டம் ஏகத்துவ எழுச்சி மாநாடு களப்பணிகள் - 14.02.2025 திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்ற எச்.ராஜாவின் பேச்சு கண்டனத்திற்குறியது சீமானுக்கு ஈரோட்டில் பாஜகவின் ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது சீமான் வழியாக தமிழகத்தில் பாஜக நுழைய முயற்ச்சி செய்கிறது டெல்லியில் பாஜக வெற்றிக்கு கெஜ்ரிவால் காங்கிரஸ் பிரிந்ததே முழு காரணம்