உங்களுக்கு மான் ஏன் சாப்பிட கூடாது என்று தெரியும், திருவெல்லிகேனியில் ஏன் விநாயகர் ஊர்வல் நடக்க அனுமதிப்பது இல்லை என்றும் தெரியும், இப்படி எல்லாம் உங்களுக்கு தெரிந்து நீங்கள் நடத்தும் விவாதத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சியில் அறிவு இல்லா நபர்களை தேடி பிடித்து அழைத்து அவனிடம் இந்த கேள்வியை கேட்கிறீர்..
இந்த இஸ்லாமிய கட்சி சார்ந்த சகோதரர் பேச்சு திறமை இல்லாததால் அவன் பதில் அழிக்க தினறும் போது இதோ இஸ்லாமியர்களிடம் பதில் இல்லை என்ற பின்பத்தை தானே உருவாக்குகிரீர்கள்.
இல்லை என்றாள் இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளை கடவுள் மருப்பாளனிடமும் , கேடுகெட்ட அரசியல் வா(வியா)திகளிடமும் கேட்கிறீர்கள் அப்ப அவனிடமும் பதில் தெரியவில்லை என்பதால் இதோ இஸ்லாமிய ஆதர்வாளர்களிடமும் எந்த பதிலும் இல்லை என்ற பிம்பத்தை தானே உருவாக்குகிறீர்கள்.
உமா சங்கரிடம் நீங்கள் பேசும் போது ஒரு அரசு அதிகாரி மத பிரச்சாரம் செய்ய கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டீர்கள்
ஏன் இந்த கேள்வியும் என்னமும் உங்கள் உள்ளத்தில் உறுதியாக நிறுத்த வில்லை ? ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் எந்த சார்பு அரசியலும் செய்ய கூடாது என்று.
நீங்கள் இஸ்லாமை பற்றி எந்த சந்தேகங்கள் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று அறைகூவல் விடும் அமைப்பை இது வரைக்கும் விவாத மேடைக்கும், கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்காமால் ..
இஸ்லாமை பற்றி அரைகுறை அறிவு கொண்ட அரசியல் கட்சியை தேடி பிடித்து அழைப்பதன் உள் நோக்கம் என்ன??
புதிய தலைமுறை தொலைக்காட்சி எனக்கு நினைவில் தெரிந்து சகோ . பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களை மூன்று முறை அழைத்து அக்னி பரிட்சை நடித்தி உள்ளது ஏன் ஒரு தடவை கூட ததஜ நிறுவனர் சகோ.பீஜே அழைப்பு விடுக்க வில்லை?
தனி மேடை அமைக்கும் ததஜ:
உங்கள் தந்தி டீவி வேண்டாம் நாங்கள் மேடை அமைக்கிறோம் உங்கள் சந்தேகங்களை கேட்கவோ? அல்லது விவாதம் நடத்தவோ? நாங்கள் தயார் . அழைப்பை ஏற்பீர்களா?????