வெள்ளி, 30 அக்டோபர், 2015

பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறது

யூத இஸ்ரேல் யஹுதிகளால் பலஸ்தீனம் தாக்கப்படுவதை நிறுத்த
இந்த இணைப்பில் உலகளவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறது
கவலைக்குரிய விசயம் என்னவென்றால் பலஸ்தீனத்திற்கு இதுவரை 30.4% வாக்குகள் மட்டுமே கிடைக்க பெற்றுள்ளது
இன்ஷா அல்லாஹ் நீங்கலும் வாக்களியுங்கள் அனைவருக்கும் பகிருங்கள்
அல்லாஹ் போதுமானவன்
அநியாயக்கார இஸ்ரேலுக்கு அதிக வாக்கு சதவிகிதம் இருப்பதால் இதை அதிகளவு SAHRE செய்யுங்கள்..
நீங்கள் செய்ய வேண்டியது இது தான்
பலஸ்தீன லோகோ வை க்ளிக் செய்து
4 digit number இருக்கும் அதை கீழே இருக்கும் பெட்டியில் டைப் செய்து
submit பண்ணுங்கள்.. இன்ஷா அல்லாஹ் பலஸ்தீன் மக்களுக்கு வெற்றி கிடைக்கும். இது நீங்கள் பலஸ்தீன் உறவுகளுக்கு செய்யும் ஒரு உதவி
Received by .what's app

Related Posts:

  • தேசிய ஊரக வேலை வாய்ப்பு தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருது … Read More
  • மாணவி கின்னஸ் உலக சாதனை முயற்சி கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவி கின்னஸ் உலக சாதனை முயற்சிராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்தவர் 3 ஆயிரம் டிசைன்களில் ஸ்டிக்கர் பொட… Read More
  • காணவில்லை!!! பகிரவும் சகோதரர்களே.. காணவில்லை!!! பெயர்:-கே.செய்யது முஹம்மது புஹாரி வயது:-17 முகவரி:- 1133,அம்பலகாரத் தெரு,சேகரை,பொதக்குடி.திருவாரூர் மாவட்ட… Read More
  • Salah time Read More
  • முதல் பெண் போலீஸ் அதிகாரி இந்திய – நேபாள எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவப்படை தலைவராக தமிழக ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்.. இப்பதவிக்கு நியமிக்கப்பட்… Read More