திங்கள், 26 அக்டோபர், 2015

மக்கள் குறைதீர் முகாம் கோட்டாச்சியர் அளவிளான முகாம்

முக்கண்ணாமலைப்பட்டி  - புதன்கிழமை 28-10-2015 அன்று மக்கள் குறைதீர் முகாம் கோட்டாச்சியர் அளவிளான முகாம் இரண்டாம் கட்டமாக நடைபெறுகிறது இதில் புதிய குடும்ப அட்டை கோருதல் பெயர் நீக்கம் பெயர் சேர்த்தல் வில்லங்க சான்று வாருமானம் இருப்பிடம் சாதி சான்று பெறுதல் உதவித்தொகை விண்ணப்பித்தல் போன்ற பணிகளுக்காக அதிகாரிகள் நேரடியாக மக்களை சந்திக்கின்றனர்
இடம் பழைய ஹைஸ்கூல்
மதினா பள்ளி எதிரில்
thanks : 
முக்கண்ணாமலைப்பட்டி பக்கம்

Related Posts: