கடந்த ஞாயிற்றுக்கிழமை 25/10/2015
நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது இது ஓர் விஷயமல்ல விளையாட்டில் வெற்றி , தோல்வி சகஜமே

ஆனால் தென்னாப்பிரிக்கா வீரர்களின் ஆடைகளில் அந்நாட்டின் மதுபான சாதனமான #CASTLE_LAGER என்னும் விளம்பரத்தை சகவீரர்கள் அணிந்திருந்த நிலையில்
Hashim Amla,
Imran Tahir,
Farhaan Behardien ஆகிய மூன்று வீரர்கள் அந்த விளம்பரத்தை அணியாமல்

நாங்கள் மதுபானத்திற்கு எதிரானவர்கள் ,
இறைவனது கட்டளைக்கு உட்பட்டு நடப்பவர்கள் என்று நிரூபித்துகாட்டியுள்ளார்கள் .
எல்லா புகழும் இறைவனுக்கே