புதன், 28 அக்டோபர், 2015

தீ சம்மந்தமான விழிப்புணர்வு செயல்விளக்கம்

முக்கண்ணாமலைப்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை தீயனைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தீ சம்மந்தமான விழிப்புணர்வு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது (thanks Md Sathik )