ஞாயிறு, 11 அக்டோபர், 2015

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம்

Received👇 👉 ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம்(RSS )1925 செப்டம்பர் 27ம் தேதி கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவனால் 5 நபர்ளுடன் தொடங்கப்பட்டது... 👉இதுவரை இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்....
👉கடந்த 90 வருடங்களில் 5-6 million உறுப்பினர்களுடன் 51,355 ஷாகாஸ் கொண்டுள்ளது
.உறுப்பினர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஷாகா பயிற்சிக்கு வர வேண்டும்
👉தான் கொண்ட பாசிச கொள்கையை நிறைவேற்ற அதன் பரிமாணங்கள் பல:
👉இந்திய அரசின் மத சார்பற்ற அரசியலை மாற்றி காவி மயமாக்க பிஜேபி -இன்று ஆட்சியில் 100மில்லியன் உறுப்பினர்களாம்😀 (அவங்களே Missed Call கொடுத்து சேர்த்தது)
👉முஸ்லிம்களை கொண்டே முஸ்லிம்களின் கண்ணை குத்த -Muslim Rashtriya Manch
👉தலித்களை மூளை சலவை செய்து சாதிக்க -Vanavasi Kalyan Ashram
👉சிறுபான்மையினருக்கு எதிராக கலவரம் நடத்த -Vishwa Hindu Parishad
👉தொழிலாளர்களை கம்யூனிசிம் பேசாமல் தடுக்க -Bharatiya Mazdoor Sangh
👉பிஞ்சு குழந்தைகளின் மனங்களில் நஞ்சை விதைக்க - Vidya Bharati (13465 schools நடத்துறாங்க)
👉கல்லூரிகளில் கலவரங்களை உண்டாக்க படிக்கும் சிறுபான்மை பெண்களை வழிகெடுக்க -Akhil Bharatiya Vidyarthi Parishad
👉ர(த்)தயாத்திரை நடத்த (குரங்கு படை)-Bajrang Dal
👉நிதி திரட்டி நினைத்ததை நடத்த -Vivekananda International Foundation,Seva Bharti
👉 இன்னும் பல பல பெயர்களுடன் நாட்டின் அனைத்து இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.
தொடங்கியது முதல் இன்று வரை பல தேசவிரோத செயல்களை செய்து வருகிறது அதன் பழியை அப்பாவி முஸ்லீம்கள்,சிறுபான்மை மக்கள்மேல் போட்டு அவர்களை வாழவிடாமல் நசுக்கும் பாசிச தான் RSS .BJP
இதனை தெறிந்த,,,நீங்கள் மற்றவருக்கும் எடுத்துசொல்வது கடமையல்லவா....
😡 தனது எதிரி யார் என்பதே தெரியாமல் வாழும்,,, வீரமிக்க உண்ணத சமுதாம் முஸ்லிம் சமுதாயமே...😔
ஒரு மாற்றுமத பொதுநலவாதியின் மனக்குமுறல் தான் இப்பதிவு

Related Posts: