செவ்வாய், 20 அக்டோபர், 2015

App ஐ பதிவிறக்கம் செய்யாதீர்கள் தவறுதலுக்கு மன்னிக்கவும்


இப்புத்தகங்களில் உள்ள வழிகேட்டை மற்றவர்களுக்கும் சுட்டிக் காட்ட வேண்டுமானால் அதனை வாசித்து குறித்துக் கொள்ளலாம்.
இதில் கவனமாக இருக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இதனை நன்கு அறியாமல் நானும் நம்மில் பலரும் பல குழுமங்களில் பகிர்ந்து உள்ளோம்
இனிமேல் அந்த App ஐ பதிவிறக்கம் செய்யாதீர்கள்
தவறுதலுக்கு மன்னிக்கவும்
இனிமேல் இது போன்ற தவறுதல்களிலிருந்து அல்லாஹ் உங்களையும் என்னையும் பாதுகாத்து அருள்புரிவானாக.
By TNTJ 

Related Posts: