இந்தியாவை சேர்ந்த கீதா வாய் 8 பேச முடியாதவர் மற்றும் காது கேளாதவர், அவர் 8 வயதாக இருக்கும் போது காணாமல் போயி பாகிஸ்தான் தலைநகர் லாகூரை அடைந்து விடுகிறார்.
கீதாவை பாகிஸ்தான் முஸ்லிம்கள் சுமார் 15 ஆண்டுகளாக பாதுகாத்து, அரவணைத்து வளர்த்து வந்துள்ளனர்.
அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அந்த சிறுமி தோன்றியதை கண்ட பீகாரை சார்ந்த அவரது உறவினர் அந்த சிறுமிக்கு உரிமை கோரியுள்ளார்.
இதனை தொடர்ந்து 8 வயது சிறுமியாக பாகிஸ்தான் சென்ற கீதா 23 வயது குமரியாக எந்த சேதமும் இன்றி வரும் 26 ஆம் தேதி இந்தியா வரவிருக்கிறார்.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் பகமை இருந்தாலும் பாகிஸ்தான் முஸ்லிம்கள் காவிகளை போன்று கயவர்கள் இல்லை என்பதையும் முஸ்லிம்கள் மாற்று மதத்தவரையும் அரவணைக்கும் விதத்திலான மனிதநேயம் மிக்கவர்கள் என்பதையும் இந்த நிகழ்வு உறுதி செய்கிறது.
தகவல் உதவி : Tamil Muslim Media