திங்கள், 26 அக்டோபர், 2015

முசப்பர்நகர் தொடர்பாக -பிடி ஆணை பிறப்பித்துள்ளது.

முசப்பர்நகர் தொடர்பாக பா.ஜ.க வின் மத்திய அமைச்சர் உட்பட பலர் மீது பிடி முசப்பர்நகர் நீதிமன்றம் ஒன்று பிடி ஆணை பிறப்பித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு முசப்பர்நகரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தால் 60க்கும் மேற்பக்ட்ட முஸ்லீம்கள் கொலைசெய்யப்பட்டனர். மேலும் ஏறத்தாள 40000 பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த கலரவரதிற்கு முக்கிய காரணமான பா.ஜ.க வின் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பலியான், பா.ஜ.க எம்.பி. பர்தெண்டு சிங், பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேஷ் ரானா, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சாத்வி பிராச்சி உட்பட பலர் மீதி பிடி வாரன்ட் பிறபித்தார் நீதிபதி திரு.சீதாராம்.
இவர்கள் அனைவரையும் நவம்பர் 2 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் மீது 188,354,341 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.