வியாழன், 22 அக்டோபர், 2015

அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த செல்வத்தில் இருந்து சிறு , சிறு தொகையாக வாய்ப்பு உள்ளவர்கள் உதவலாமே .

இரட்டை ஆயுள் தண்டனை சிறைவாசி 
திண்டுக்கல் மீரான் மைதீன் வயது 40
இரண்டு கிட்னியும் செயல் இழந்து
வாரம் இரண்டு முறை டயாலிசிஸ்
செய்யப்பட்டு வரும் சிறைவாசி ...
உயிருக்கு போராடும் இந்த சிறைவாசியை
விடுதலை செய்ய தமிழக காவல்துறை கடுமை
காட்டி வருகின்றது , தமிழக அரசு தயக்கம் காட்டி
வருகின்று என்ன செய்ய முடியும் ...
குடும்பமோ வறுமையில் வாழ்கின்றது
வயதான தாய்
வயசுக்கு வந்த பெண் பிள்ளையோடு
வறுமையில் வாடும் மணைவி
அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த
செல்வத்தில் இருந்து சிறு , சிறு தொகையாக
வாய்ப்பு உள்ளவர்கள் உதவலாமே ..
Name:- M.AJARA BEGUM
BANK NAME:- KARUR VYSYA BANK
ACCOUT NUMBER:- 1128155000135482
BANK ADDRESS: NO.7,VARADARAJ COMPLEX
MAIN ROAD , DINDIGUL DIST, DINDIGUL.
TAMIL NADU: 624001 ..
சமுதாயமே உயிருக்கு போராடும்
ஆயுள் சிறைவாசி திண்டுக்கல் மீரான் மைதீனுக்கு
உதவ எண்ணம் கொண்டவர்கள் மட்டும்
கிழ்காணும் தொலை பேசி மூலம்
தொடர்பு கொண்டு விபரத்தை கேட்டு
உதவ வேண்டும் .. 8344728141