வெள்ளி, 1 ஜனவரி, 2016

புர்ஜ் களிபாவில் தீ



துபாய் : உலகின் உயரமான புர்ஜ் களிபாவில் -கொழுந்து விட்டு எரியும் தீ .
 புத்தாண்டில் கொண்டாட கொண்டிருந்த போது, துபாய் ல் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பிடித்து மளமளவென்று பல மாடிகளுக்கு பரவியது.  தீயனைப் படை கடுமையாக முயற்சித்து  தீயை கட்டுபடுத்த போராடி வருகிறது .


Related Posts: