ஞாயிறு, 31 ஜனவரி, 2016

தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்:செய்தி: நீயூஸ் 7




󾮙󾮙󾮙󾮙󾮙󾮙󾮙󾮙தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு ஹிந்து மற்றும் சில முஸ்லிம் இயக்கங்கள் எதிர்ப்பு.செய்தி: நீயூஸ் 7
Posted by Jeddah TNTJ on Sunday, January 31, 2016

தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு ஹிந்து மற்றும் சில முஸ்லிம் இயக்கங்கள் எதிர்ப்பு.

ஒழிப்பு மாநாட்டை நாங்கள் தடுக்கவில்லை

ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நாங்கள் தடுக்கவில்லை – இந்து மகா சபை – ஜமாஅத்துல் உலமா மறுப்பு

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்று நடக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டால் தமிழகத்தில் கோவில்கள் தாக்கப்படும் என்று தவறான செய்தி பரப்பட்டுவிட்டதால் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நாங்கள் அதை எதிர்த்தோம்.ஆனால் மாநாட்டின் உண்மை நோக்கத்தை தற்போது உணர்கிறோம் என்று இந்து மகா சபை மாநில நிர்வாகி கங்காதரன் பேசிய ஆடியோ தங்க்கள் பார்வைக்கு.
மேலும் இஸ்லாமியர்கள் சார்பில் நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு செல்லக் கூடாது என மாநில ஜமாஅத்துல் உலமா சொல்லவேயில்லை எனவும் ஜமாஅத்துல் உலமா பெயரில் போலியான லெட்டர்பேட் அடித்து வதந்திகளைப் பரப்பியதாகவும் அந்த லெட்டர் பேடில் ஜமாஅத்துல் உலமாவின் கையொப்பமோ முத்திரையோ இல்லை எனவும் ஜமாஅத்துல் உலமா தரப்பில் செய்தி வருகிறது.
அதேபோல் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை சீர்குலைக்க இந்துத்துவாவினர் போல் வெளியிட்ட வீடியோவும் கன்னியாகுமரியை சேர்ந்த தர்கா காரர் உடையது என்வும் விஷயம் கசிந்தது.

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியின் கார் பறிமுதல் உண்மை நிலை என்ன?




சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகியின் கார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அனைத்து மாலை பத்திரிக்கைகளும் கள்ள நோட்டு கடத்தி வரப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகியின் கார் பறிமுதல் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
வெறும் வாயிக்கு சோழ பொறி கிடைத்தாற்போல் தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளுக்கு இந்த செய்தி லட்டு மாதிரி கிடைத்ததாக நினைத்து முகநூல் முழுவதும் பரப்பி புழங்காகிதம் அடைந்தனர்.
இவையனைத்தும்(29-1-2016)நடந்தது,
கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் இந்த செய்தியின் உண்மைநிலை அறியாமல் பரப்பியவர்கள் பொய்யர்கள் என்பதை கூறிக்கொண்டு அந்த செய்தியின் உண்மை தகவலுக்கு வருகிறோம்.
புதுக்கோட்டை மாவட்ட TNTJ நிர்வாகியின் காரை மதுரையிலுள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்வதாக கூறி காரை இரவலாக வாங்கியுள்ளனர்.ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் பரபரப்பான சூழலிலும் மனிதநேய அடிப்படையில் காரை நோயாளிக்காக கொடுத்துள்ளார் TNTJ மாவட்ட நிர்வாகி,
இதுதான் நடந்த சம்பவம், இந்த சம்பவத்திற்கும்TNTJ வுக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை,
ஒரு சம்பவத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்,
சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் கும்பகோணத்தில் TNTJ நடத்திய முதல் மாநில மாநாட்டின் போதும் அன்றைய தினம் ரயில் நிலையத்தை தகர்க்க TNTJ சதி என்று அன்றைய மாநில துணைப்பொதுச்செயலாளர் A.S.அலாவுதீன் கடிதம் எழுதியதாக சன் டீவி பொய் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அந்த சம்பவத்தை வைத்து அவதூறு பரப்பினார்களே நினைவிருக்கிறதா?
அதேப்போன்றுதான் இந்த சம்பவத்தையும் வைத்து மாநாட்டை சீர்குலைக்க அயோக்கியர்கள் முகநூலில் அவதூறு பரப்புகிறார்கள்.
அயோக்கியர்களின்அவதூறை அடுத்த சில மணிநேரத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தவிடு பொடியாக்கி அயோக்கியர்களின்
முகத்தில் கரியை பூசிவிட்டான், தலைகுனிய வைத்து விட்டான்.
யா ரப்பே நீயே நீதியாளன் !!
உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்!!!

காந்தி படுகொலை



காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் 

இஸ்லாமிய பெயர்தாங்கிகளுக்காக .ஓரிறை கொள்கை மார்க்கத்தில் மூடநம்பிக்கயை புகுத்துபவர்களுக்காக ..


அல்லாது மக்களை காண்பித்து ஓட்டு பொறுக்க அல்ல ,அவர்களை காண்பித்து எம்பி சீட் வாங்க அல்ல ,கோடியை பெயரை பங்குபோட .நீயா நானா .என்று போட்டி போட்டு மக்களை காட்டி வயிறு வளர்க்க அல்ல என்பதையும் tntj ஒரு அரசியல் கட்சி இல்லையென்பதையும் ,கவிதை எழுதி வீணானவற்றை பின்பற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கிகள் புரிந்து கொள்ளவேண்டும் 
இப்போது இரண்டே குரூப்தான் 
1;ஷிர்க் எதிர்ப்பாளர்கள்
2:ஷிர்க் வளர்ப்பாளர்கள்

சனி, 30 ஜனவரி, 2016

இஸ்லாமிய பெயர்தாங்கிகளுக்காக




ஷிர்க் ஒழிப்பு மாநாடு part 31இஸ்லாமிய பெயர்தாங்கிகளுக்காக .ஓரிறை கொள்கை மார்க்கத்தில் மூடநம்பிக்கயை புகுத்துபவர்களுக்காக ..அல்லாது மக்களை காண்பித்து ஓட்டு பொறுக்க அல்ல ,அவர்களை காண்பித்து எம்பி சீட் வாங்க அல்ல ,கோடியை பெயரை பங்குபோட .நீயா நானா .என்று போட்டி போட்டு மக்களை காட்டி வயிறு வளர்க்க அல்ல என்பதையும் tntj ஒரு அரசியல் கட்சி இல்லையென்பதையும் ,கவிதை எழுதி வீணானவற்றை பின்பற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கிகள் புரிந்து கொள்ளவேண்டும் இப்போது இரண்டே குரூப்தான் 1;ஷிர்க் எதிர்ப்பாளர்கள்2:ஷிர்க் வளர்ப்பாளர்கள்
Posted by Jeddah TNTJ on Saturday, January 30, 2016

இஸ்லாமிய பெயர்தாங்கிகளுக்காக .ஓரிறை கொள்கை மார்க்கத்தில் மூடநம்பிக்கயை புகுத்துபவர்களுக்காக ..
அல்லாது மக்களை காண்பித்து ஓட்டு பொறுக்க அல்ல ,அவர்களை காண்பித்து எம்பி சீட் வாங்க அல்ல ,கோடியை பெயரை பங்குபோட .நீயா நானா .என்று போட்டி போட்டு மக்களை காட்டி வயிறு வளர்க்க அல்ல என்பதையும் tntj ஒரு அரசியல் கட்சி இல்லையென்பதையும் ,கவிதை எழுதி வீணானவற்றை பின்பற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கிகள் புரிந்து கொள்ளவேண்டும் 
இப்போது இரண்டே குரூப்தான் 
1;ஷிர்க் எதிர்ப்பாளர்கள்
2:ஷிர்க் வளர்ப்பாளர்கள் 

திருடர்கள் எச்சரிக்கை...

திருடர்கள் எச்சரிக்கை... 1
""""""""""""""""""""""""""""""""""""""""
ரோஹித் வெமுலா விவகாரம் பா.ஜ.க விற்கு மிகப் பெரிய நெருக்கடியைத் தந்துள்ளது. மிகக் கேவலமாக அம்பலப்பட்டுப் போயுள்ள இவர்கள் எக்காரணம் கொண்டும் காரணமான அமைச்சர்களைப் பதவி விலகச் செய்ய மாட்டார்கள் என்பதை அறிவோம். மாறாக என்ன குயுக்தி செய்து, ஃப்ராட் செய்து, மூஞ்சியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றுதான் பார்ப்பார்கள்.
இரண்டு நாள் முன்னர் அவர்களின் மாணவர் அமைப்பான ABVP ஐ உசிப்பிவிட்டார்கள்.ஆதன் இந்திய அளவிலான தலைவர் வினய் பித்ரே என்பவர் ஒரு ப்ரெஸ் மீட் நடத்தி இது சாதிப் பிரச்சினையே இல்லை எனவும் ரோஹித்தின் மரணம் பற்றி நீதி விசாரணை வேண்டும் எனவும், அம்பேத்கர் மாணவர் இயக்கம் அம்பேத்கருக்குத் துரோகம் செய்கிறார்கள் எனவும், இரு மானவர் அமைப்புகளுக்கு இடையிலான போராட்டத்தைத் தீவிர இடதுசாரிகள் சாதிப் பிரச்சினை ஆக்குகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முதல்நாள் அவர்கள் இன்னொரு வேலையையும் ச்ய்தனர். ரோஹித்தின் தாயய்யும் ரோஹித் உட்பட மூன்று பிள்ளைகளையும் கைவிட்டவருமான மணிக்குமாரைத் தேடிப் பிடித்து அவரை ஒரு ப்ரெஸ் மீட் நடத்த வைத்துள்ளனர். அதில் அவர் இதையே சொல்லியுள்ளார். அதாவது இது ஒரு சாதிப் பிரச்சினையே இல்லை, அரசியல்வாதிகள்தான் இதிப் பிரச்சினையாக்குகிறார்கள் எனவும் சொல்லியுள்ளார். தாங்கள் 'வடேரா' எனும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் எனவும் தலித்கள் இல்லை எனவும் கூறியுள்ளார். ரோஹித்தின் தாய்வழிப் பாட்டி தலித் என்பதால் அதை வைத்து ரோஹித்தை தலித் எனச் சொல்வது தவறு எனவும் கூறியுள்ளார்.
பா.ஜக வினர் எந்த லெவலுக்கும் போவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
ரோஹித்தின் தாய்வழிப்பாட்டி தலித் என்றால் ரோஹித்தின் அம்மாவும் தலித்தானே என்கிற கேள்வியைப் பத்திரிக்கையாளர்கள் கேட்டனரா என்பது தெரியவில்லை.
பெற்றோர்களில் ஒருவர் தலித் அல்லாதவராக இருக்கும் பட்சத்தில் குழந்தையை தலித் என்பதா இல்லை தலித் அல்லாதவர் என்பதா என்கிற கேள்விக்கு உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழ்ங்கி்யுள்ளது.
அந்தக் குழந்தை யாரால் வளர்க்கப்படுகிறார்கள், எத்தகைய சூழலில் வளர்க்கப்படுகிறார்கள் என்பதை வைத்துத்தான் குழந்தையின் சாதியைத் தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறி. அதாவது அந்தக் குழந்தை தீண்டாமையை அனுபவிக்கும் சூழலில் வளர்ந்தால் அது பட்டியல் சாதியினராகவே கருதப்படும்.
ரோஹித் விஷயத்தில், அவர் அவரது தாயால் வளர்க்கப்பட்டுள்ளார். தீண்டாமையை அனுபவிக்கும் சூழலிலேயே வளர்க்கப்பட்டுள்ளார். ஆய்வாளராகப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பின்னும் அவர் தீண்டாமைக்கு ஆட்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜகவினர் செய்யும் ஃப்ராட் வேலையைப் பாருங்கள். இதற்குப் பாவம் ரோஹித்தின் தந்தையையும் பயன்படுத்துகின்றனர்.
திருடர்கள் எச்சரிக்கை...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


....THE CONTEMPT OF COURTS ACT 1971......
எதற்கு எல்லாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது ???
நீதிமன்ற ஆணையை மதிக்காமல் செயல்படும் போது .,
நீதிபதியின் தீர்ப்பை பற்றி விமர்சனம் செய்யும்போது .,
வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்,அவ்வழக்கை பற்றி விமர்சனம் செய்யும்போது .,
நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி விமர்சனம் செய்யும்போது .,
நீதிமன்ற அதிகாரத்தை இழிவுபடுத்தும் போது .,
நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் (1952)-இன் படி நீதிமன்றங்களை அவமதித்தால் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டாயிரம் ரூபாய் அபராதமோ விதிக்கலாம்.

மத கலவர பூமியாக மாற்ற நினைக்கும் அகில பாரத ஹிந்து மகா சபா இயக்கத்தை தடுத்து நிறுத்து


இஸ்லாமிய ஜனநாயக முன்னணி அறிவிப்பு.
மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ.மதுக்கூர் மைதீன் அவர்கள் வெளியிடும் அறிக்கை.
தமிழக அரசே....
காவல்துறையே....
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை,மத கலவர பூமியாக மாற்ற நினைக்கும் அகில பாரத ஹிந்து மகா சபா இயக்கத்தை தடுத்து நிறுத்து.
ஜனவரி 31 ல் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறார்கள்,அதை தடுக்கும் விதமாகவும்,அதை எதிர்க்கும் விதமாகவும்,தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்பில் அகில பாரத ஹிந்து மகா சபா என்ற அமைப்பு ஷிர்க் ஒழிப்பு மாநாடு திடலில்,இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும்,அமைதி பூங்காவாக இருக்கும் திருச்சியை மத கலவரமாக மாற்றி,இரத்த பூமியாக மாற்ற,திட்டமிட்டே காவி கொடி கம்பத்தை நட இருக்கிறார்கள்.
இக் கொடி கம்பத்தை அடுத்த நாள் நடுவதாலோ,இந்து மக்களை அழைத்து விருந்து படைப்பதாலோ எங்களுக்கு எந்த கவலையும்,எதிர்ப்பும் அல்ல.
மாறாக ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கும் போது மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் காவி கொடியை நட்டு,வீண் சச்சரவுகளை ஏற்படுத்த நினைக்கும் அகில பாரத ஹிந்து மகா சபா இயக்கத்தை வண்மையாக கண்டிக்கிறோம்.
நாளை இஸ்லாமிய மாநாடு திடலில் காவி கொடி கம்பம் நடப்பட்டால், தமிழக்கத்தில் உள்ள அனைத்து ஹிந்து மகா சபா கொடி கம்பங்களும் தகர்த்து எறியப்படும்.

பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல்

அதிமுகவிலிருந்து நீக்‌கப்பட்ட பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல் ‌‌நடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.‌

PuthiyaThalaimurai TV's photo.

திருச்சி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு வரக்கூடிய நமது சகோதர்களுக்கும்


நமது ஜமாத் சார்பில் வாகனங்களில் வரக்கூடிய சகோதரர்களுக்கு சில முக்கிய அறிவுரைகள்.
முதலில் நம்முடைய அழைப்பை ஏற்று நம்முடன் மாநாட்டிற்கு வரக்கூடிய சுன்னத்ஜமாத் சகோதர்களுக்கு முன்னுறுமை கொடுக்கவும்
அடுத்து புதிதாக ஏகத்துவ கொள்கையை ஏற்ற சகோதர்களுக்கும் முன்னுறுமை கொடுப்போம்
அவர்களுடைய தேவைகளை உடனே பூர்த்தி செய்யவும்
90 சதவீதம் நம் ஜமாஅத் சார்பாக வாடகை வாகனங்களில் தான் திருச்சிக்கு வருகிறோம். அதனால் வாகன ஓட்டுனர், வாகனம் ஓட்டும்போது மது அருந்தி உள்ளாரா என்பதை ஊர்ஜிதபடுத்தி கொள்ளுங்கள். அவர் மது அருந்தி இருந்தால் எக்காரணம் கொண்டும் அவரை தொடர்ந்து வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்.
கை குழந்தளைகளை கொண்டு வருபவர்கள் ஒரு குழந்தைக்கு 10 நாப்கின்களாவது கைவசம் வைத்து கொள்ளுங்கள்.
தலைவலி தைலம், தலைவலி மாத்திரை மறக்காமல் எடுத்து கொள்ளுங்கள். மேலும் நேரத்துக்கு மாத்திரை உட்கொள்ள கூடிய சகோதரர்கள் உங்களுக்கு தேவையான மாத்திரை மருந்துகளை மறக்காமல் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
நீங்கள் வரும் வாகனத்திலும் சரி, மாநாட்டு திடலிலும் சரி தண்ணீருக்கு அல்லாஹ்வுடைய கிருபையால் எந்த பஞ்சமும் இருக்காது. அதனால் பெரிய பெரிய தண்ணீர் பாட்டில்களை கொண்டு வந்து வீண் சுமையை சுமக்காதீர்கள்.
பலருக்கு வாகனம் ஓடிக்கொண்டு இருக்கும்போது வாந்தி ஏற்ப்படும். அவர்கள் கைகளில் எப்போதும் ஒரு பிளாஸ்டிக் கவரை தயாராக வைத்து கொள்ளவும். வாந்தி வரும் போது எக்காரணம் கொண்டும் தலையை வெளியே நீட்டி விடாதீர்கள். எதிரே வரும் வாகனம் மோதி உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். [அல்லாஹ் பாதுகாப்பான்]
வாந்தியை தடுக்க எலுமிச்சை பழத்தை முகர்ந்து கொள்ளுங்கள். எலுமிச்சை வாசனை வாந்தி வருவதை ஓரளவு தடுக்கும்.
5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை அழைத்து வருபவர்கள் உங்கள் முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றை எழுதி உங்கள் குழந்தையின் சட்டை பாக்கட்டில் வையுங்கள். குழந்தை தவறினாலும் இன்ஷா அல்லாஹ் விரைவாக உங்களிடம் வந்து சேர உதவியாக இருக்கும். பெரும்பாலும் உங்கள் குழந்தைகளுக்கு உங்களின் கைப்பேசி எண்ணை மனனம் செய்து கொடுப்பது ஆக சிறந்தது.
பயணத்தில் கூடுமானவரை காரமான உணவு வகைகளை தவிர்த்து கொள்ளுங்கள்.
பெண்கள் எக்காரணம் கொண்டும் அதிக நகைகளை அணிந்து கொண்டு வர சம்மதிக்காதீர்கள். கூடுமானவரை கவரிங் நகைகளை அணிந்து வருவது ஆக சிறந்தது.
வாகனம் புறப்படும் முன் பயண துவாவை ஓத மறந்து விடாதீர்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பான முறையில் மாநாட்டுக்கு சென்று வர உதவி செய்வானாக.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், - ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு:

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு: ஒன்று குருகுலக் கல்வி; மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.
அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான, ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையை பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை, பிரிட்டிஷாரை சார்ந்திருக்கவும், அவர்களுக்கு சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்திய கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள் தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும். இப்பசுக்களை அழித்துவிட்டால், விவசாயம் அழிவுப்பாதையை நோக்கி திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்காகவும் ஆங்கிலேயர்களை சார்ந்து இருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக் கொல்லியாகவும் காலம், காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது.பசுக்கள் அழிந்தால், இந்தியர்கள், உரத்திற்கும், பூச்சிக் கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரை சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.
நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு, 54 குவிண்டால் அளவுக்கு சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760ல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்ல, பசுவதை கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். முதல் பசுவதைக் கூடம் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு, 30 ஆயிரம் பசுக்கள் வீதம், ஒரு ஆண்டில் ஒரு கோடி பசுக்களை கொன்றார். அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன், இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவு என்ற போர்வையில் கொல்லப்பட்டன.அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள் தொகையை விட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன்மூலம் ஆரோக்கியமான உணவு உற்பத்தி நடந்தது. 1910ம் ஆண்டு நம்நாட்டில், 350 பசுவதைக் கூடம் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததும், நாம் ரசாயன உரத்திற்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.
நம்நாடு சுதந்திரம் அடைந்த பின், பசுமை புரட்சி என்ற பெயரில், பெருமளவு ரசாயன உரங்களை பயன்படுத்தி, உற்பத்தியை பெருக்கினோம். அதன் பக்க விளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.ஒருமுறை காந்தியிடம், ஒரு பத்திரிகை நிருபர் கேட்ட கேள்விக்கு, அவர் கூறிய பதில், "இந்தியா சுதந்திரம் அடையும் அந்த நாளில், இந்தியாவில் உள்ள அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்' என்றார். 1929ம் ஆண்டு, நேரு ஒரு பொதுக் கூட்டத்தில், "நான் இந்தியாவின் பிரதமரானால், இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்' என்றார்.இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால், 1947க்குப் பின், 350 பசுவதைக் கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் என்ற நிலைக்கு, "முன்னேறி' விட்டோம். இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக் கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
மாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றன. டில்லியில் மட்டும், 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குகின்றன. இங்கு மட்டும் நாளொன்றுக்கு, இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.நமது நாட்டு பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள், நல்ல உடல் சக்தியுடன், நோய் எதிர்ப்பு திறன், வெயிலை தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக் கணக்கான பசுக்களை சந்தைகளில் வாங்கி, வதைக் கூடங்களுக்கு அனுப்பி வருகிறது. இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாக செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடம் இருந்து பறித்துச் செல்லப்படுகின்றன.
விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தக கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன. கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்து கொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்ற திட்டத்தில், இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.விளைநிலம் குறைந்தால் என்ன, குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலாளர்கள் உள்ளனர். உணவுப் பொருட்களை விளைவிப்பதைவிட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என, அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதன் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது, வருங்கால சந்ததிகள் தான்.
அறிவியலாளர்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின் புள்ளி விவரப்படி, நம் நாட்டில் உள்ள, 73 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவிற்கு உடல் உழைப்பை நமக்கு கொடையாக அளிக்கின்றன. இந்த உழைப்பின் மூலம், இதேஅளவு சக்தியை உற்பத்தி செய்ய ஆகும் நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருட்களை சேமிக்கின்றன.இக்கால்நடைகளா ல் ஒரு ஆண்டுக்கு, 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்கு கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய். இச்சாணம் கிடைப்பதால், 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால், மரங்கள் அதிக அளவிற்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கை சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த, 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால், நமக்கு, 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். அவற்றை இயக்குவதற்கு, 2 கோடியே, 37 லட்சத்து, 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவிவெப்பமயமாதல் அதிகரிக்கும்.இயற்கை நமக்கு தந்த செல்வங்களான, கால்நடைகளை கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை, சிந்திக்கும் ஆற்றல் பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.இன்று, ரசாயன உரம் இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம்.
அதுமட்டுமின்றி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் இறக்குமதி செய்கிறோம்.ஒரு நவீன மாடு வதை கூடத்திற்கு, அதை சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு, இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். தண்ணீர் தட்டுப்பாடும், எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம்நாட்டில் இயற்கையின் கொடையாக கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

கேன் வாட்டர் பிஸினஸ்

சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் கேன் வாட்டர் பிஸினஸும் இருக்கும். அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புள்ள ஒரு தொழிலாக இது மாறியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ஒன்று கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில்லை... இப்படிப்பட்ட சூழ்நிலையில் கைகொடுப்பது 'கேன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்டு கேன்களில் வழங்கப்படும் குடிதண்ணீர்தான்.


சந்தை வாய்ப்பு!
நகர்ப்புறங்களில் கேன் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இதைத்தான் பயன்படுத்து கிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்ற வற்றிலும் கேன் வாட்டர்தான் பயன்படுத்தப் படுகிறது. இதனால் அதிகமான சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.
முதலீடு!
இந்தத் தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் தேவை. பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிலும் இந்த தொழிலை தொடங்கி நடத்தலாம்.
மூலப் பொருட்கள்!
தண்ணீர்தான் முக்கிய மூலப் பொருள். தண்ணீரை சுத்தம் செய்ய சில வகையான கெமிக்கல்கள் தேவை.
தயாரிப்பு!
கேன் வாட்டர் தயாரிப்பில் மொத்தம் ஏழு நிலைகள் உண்டு. முதல் நிலை, தண்ணீர் சேகரிக்கும் தொட்டியில், அதாவது 'சம்ப்’பில் (Sump) தண்ணீரை நிரப்புவது. சம்பில் தண்ணீரை நிரப்பிய பிறகு சாண்ட் ஃபில்டர் (Sand Filter) என்ற இயந்திரத்திற்கு அனுப்புவது இரண்டாம் நிலை. இந்த இயந்திரம் கூழாங்கல், குறுமண் ஆகியவற்றால் நிரப்பப் பட்டிருக்கும். இங்குதான் தண்ணீர் சுத்திகரிப்பு நடக்கும். தண்ணீரில் உள்ள தூசி, அழுக்கு போன்றவற்றை இந்த இயந்திரம் நீக்கிவிடும்.
மூன்றாவது நிலையில், ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) என்ற இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இந்த இயந்திரம் நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும். இங்கு அழுத்தம் கொடுப்பதனால் தண்ணீரில் உள்ள தூசி மற்றும் அழுக்குகள் நீக்கப்படும். இதனால் தண்ணீரின் கடினத்தன்மையும் குறையும்.
நான்காம் நிலையில், மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) என்னும் முறையின் மூலம் தண்ணீரில் இருக்கும் நுண்கிருமிகள் நீக்கப்படும். அடுத்து ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்திற்கு தண்ணீர் அனுப்பப்படும். இங்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் தண்ணீரில் உள்ள அளவுக்கதிகமான உப்பு, கால்சியம், இரும்பு போன்றவை தனியாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தின் குழாய் இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளது. ஒரு குழாயில் நல்ல தண்ணீரும், மற்ற குழாயில் தேவையற்ற தண்ணீரும் வெளியே வந்துவிடும். நல்ல தண்ணீர் 'ஸ்டோரேஜ்’ டேங்குக்கு அனுப்பப்படும். இது ஐந்தாவது நிலை.
இந்த டேங்கில் உள்ள தண்ணீர் 'ஒஸநேட்டர்’ என்ற இயந்திரம் மூலம் ஸ்டெர்லைஸ் செய்யப்படுவது ஆறாம் நிலை. அடுத்து அல்ட்ராவயலெட் பல்ப் (UV Bulb) என்ற இயந்திரத்திற்கு அனுப்பப்படுகிறது. புற ஊதாக் கதிர்களால் தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் அழிக்கப்படும். இதுதான் ஏழாவது நிலை.
இதன்பின் இறுதியாக, சுத்தமான தண்ணீர் 'ஃபில்லிங்’ இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டு கேன்களில் அடைக்கப் படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பாட்டில் அல்லது கேன்களில் நிரப்ப ஒரு பகுதி தனியாக இருக்க வேண்டும். அந்த அறை கண்டிப்பாக ஏசி வசதி கொண்டதாக இருக்க வேண்டும். இப்படி தயாராகும் தண்ணீரை நேராக மார்க்கெட்டிங் செய்ய கொண்டு சென்றுவிடலாம்.
கட்டடம்!
இத்தொழில் செய்ய குறைந்தபட்சம் 2,000 சதுர அடி இடம் கொண்ட கட்டடம் தேவைப்படும். கட்டடத்தில் பலவிதமான பணிகள் செய்ய தனித்தனியே அறைகள் அமைக்கப்பட வேண்டும். தண்ணீர் நிரப்ப ஒரு அறையும், அதன் சுத்தத்தன்மையை ஆராய ஒரு பரிசோதனைக் கூடமும், ஆரோ பிளான்டில் சுத்தம் செய்ய ஒரு அறையும் தேவைப்படும்.
மின்சாரம்!
21-30 ஹெச்.பி. மின்சாரம் வரை தேவைப்படுகிறது.
இயந்திரங்கள்!
மண்ணை சுத்தப்படுத்தும் இயந்திரம் - சாண்ட் ஃபில்டர், ஆக்டிக் கார்பன் ஃபில்டர், மைக்ரான் ஃபில்டர், ஆர்.ஓ.யூனிட், தண்ணீர் சேகரித்து வைக்கும் டேங்க், ஒஸநேட்டர், புறஊதாக் கதிர்கள் சிஸ்டம் ஆகியவை தேவைப்படும். இந்த இயந்திரங்கள் அனைத்துமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தண்ணீரின் சுத்தத்தை ஆய்வு செய்ய ஆய்வகத்தில் இன்குபேட்டர், வாட்டர் பாத், மைக்ரோஸ் கோப் போன்றவைகள் தேவைப்படும்.
வேலையாட்கள்!
இத்தொழிலுக்கு குறைந்த பட்சம் எட்டு பேர் முதல் பதினெட்டு பேர் வரை தேவை. மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ய மைக்ரோ லேப்-பில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்த ஒருவரும், கெமிக்கல் லேப்-பில் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்த ஒருவரும் தேவை.
பிளஸ்!
மற்ற தொழிலில் மூலப் பொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், தண்ணீர் ஏறக்குறைய எந்த செலவும் இல்லாமல் கிடைத்துக் கொண்டே இருப்பது இந்தத் தொழிலில் உள்ள மிகப் பெரிய பிளஸ்.
மைனஸ்!
12,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரித்தால் 6,000 லிட்டர் மட்டுமே இறுதியில் சுத்தமாக்கி பயன்படுத்த முடியும் என்பதால் செலவு அதிகமாக இருக்கும். போட்டியாளர்கள் அதிகமானவர்கள் இதில் இருப்பது இன்னொரு பெரிய மைனஸ்.
லேப் பணிகள்!
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் டி.டி.எஸ். டெஸ்ட்டும், ஓடர் டெஸ்ட்டும் (ODOUR TEST) செய்யப்படும். மேலும், கெமிக்கல் ஆய்வகத்தில் பி.ஹெச். லெவல் டெஸ்ட் செய்வது அவசியம்.


கட்டுப்பாடுகள்!
சட்டப்படி இங்கு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. தண்ணீரை நிரப்பும் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் கண்டிப்பாக பூ, பொட்டு, வளையல் போன்றவை அணியக்கூடாது. கண்டிப்பாக அவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் தேவை. தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கையில் உறை, வாயில் முகமூடியும் (விகிஷிரி) அணிந்து கொள்ள வேண்டும். இருபது லிட்டர் கேன்களை மறுபடி உபயோகப்படுத்தும் போது சோப் ஆயில், குளோரின், சுடு தண்ணீர் போன்றவற்றால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
* ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெற வருடம் 97,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
* தண்ணீர் நிரப்பப்பட்ட 20 லிட்டர் கேன் ஒன்றின் விலை 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கேனுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
* தண்ணீர் பேக் (றிகிசிரி) செய்யும் அளவுகள்: 300 மில்லி, 500 மில்லி, 1 ,2, 5, 20 லிட்டர்.
* மழை நீரை நேரடியாக சுத்திகரிக்கக் கூடாது.
இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வரும் தொழில். அதிகரித்து வரும் சந்தையும் சாதகமாக இருப்பதால் துணிந்து இத்தொழிலில் இறங்கலாம்.

அதிர வைக்கும் வரலாற்று உண்மைகள்...


-----------------------
தேசத்தந்தை காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி எழுதியுள்ள Let's Kill GANDHI என்ற ஆயிரம் பக்க நூலில் உறைந்து கிடக்கும் உண்மைகள் உலகுக்குச் சொல்லப்பட வேண்டும்...
முன்னுரையின் ஒரு பகுதியைப் பதிவிட்டுள்ளோம்.
சொல்லப்படாத உண்மைகள் கொல்லப்படுகின்றன...
சதிகாரப் பொய்களோ அதிகாரம்
வெல்கின்றன...
வரலாற்று உண்மைகளை மீட்போம்...
வருங்காலத்தலைமுறைக்கு அதைச் சேர்ப்போம்.
(ஜனவரி 30 அண்ணல் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்...
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம்...)

விதையில்லா பழங்கள் காய்கறிகளை புறக்கணிக்கவேண்டிய அவசியத்தை அறிந்து கொள்வோமா?


தாவரங்கள் மற்றும் கோழிகளின் வாழ்நாளை பாதியாக குறைத்து வீரிய ரகங்களை உருவாக்கும்போது அதன் வாழ்நாளில் உருவாகவேண்டிய நோய்கள் தாவரத்தில் உருவாவதற்கு முன்பே நாம் அதை சாப்பிட்டு விடுவதால் இதற்கு ஏற்படவேண்டிய புற்றுநோய் மரபணு சார்ந்த குறைபாடுகள் நமது உடலில் ஏற்படுகிறது Hybrid செய்யபட்ட விதைகள் மிக மிக வலிமையான மூலக்கூறை கொண்டது நமது உடலின் Mettabollissom system பாதிக்கபட்டு இவை நமது ஜீனோம் கூட்டமைப்பில் உட்புகுந்து நமது மரபுவழி பண்புகளை சிதைத்து விடுகிறது ரத்ததில் உள்ள நோய் எதிர்பாற்றலை சிதைத்து விடுவதால் எலும்பு மற்றும் மூட்டுகளில் பாரிய அளவில் அளவில் குறைபாடுகளை உண்டாக்குகிறது இதனால் தான் குழந்தைகள் பூப்பெய்தல் , பெண்களுக்கு மார்பகம் வழக்கத்தைவிட பெரிதாக இருப்பது பெண்களுக்கு முகத்தில் முடி, புற்றுநோய் ஆர்டீசம் என எல்லாவற்றிற்கும் காரணமாக அமைகிறது
விதையில்லா தர்பூசணி பூமியில் உள்ள உலோகங்களை அயனியாக மாற்றும் தன்மை கிடையாது அப்படியே Nitrogen, Hydrogen, Corbon,Oxygen போன்றவற்றை எடுத்து கொள்கிறது யூரியா பயன்படுத்திய கீரையை சாப்பிட்டவுடன் வாயில் புண் உருவாகுவதை உணரமுடியும் இதன் அடிப்படையில் தான் புரிகிறதா?
மாணிக்கவாசகர் பாடிய வானாகி,மண்ணாகி,ஊனாகி,.......இதன் அடிப்படையில் இயற்கை ஒரு nature process system த்தை தாவரங்களில் உருவாக்கி சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்களை பயன்படுத்தி வேரிலிருந்து சுரக்கும் என்ஜைம்களை கொண்டு கன உலோகங்களை அயனியாக மாற்றி வேறிலிருந்து தண்டுவழியாக கடத்துகிறது தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும்
மரபணு மாற்றப்பட்ட மற்றும் வீரிய ஒட்டு ரக தாவரங்களுக்கு உலோகங்களை அயனியாக மாற்றும் தன்மை ஒரு சதவீதமும் கிடையாது இந்த விதையில்லா பழங்களை சாப்பிடும்போது சட்டென நோய் வந்து தாக்குகிற சவலப்பிள்ளையாக நம்மை மாற்றி விடுகிறது....
மேற்கத்திய நாடுகளின் பணத்தாசைக்கு 150 கோடி மக்களின் ஆரோகியத்தை அடகு வைக்கும் இந்திய வல்லாதிக்க அரசுகள் மாட்டின் மீது காட்டும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட மக்களாகிய நம்மீது காட்ட தயாராக இல்லை என்பதை உற்று நோக்கினால் புலப்படும்
விதையில்லா பழம் காய்கறிகள் பயன்படுத்தும் போது சத்தியமாக இது தான் நடக்கும்,
நம் பிள்ளைகளின் மரணத்தை நாம் பார்க்கும் கொடூரம் நடப்பதை தவிர்க்க இயலாது .

மொட்டை அடித்து, கழுதை மேல் ஏற்றி....



உத்தரபிரதேசத்தில் கிறித்தவ பாதிரியார் ஒருவரை
மொட்டையடித்து கழுதையில் ஊர்வலம் கொண்டு போகின்றனர்.
இந்த காட்டுமிராண்டித்தனத்தை செய்வது யுவவாஹினி பஜ்ரங் தள் என்ற இந்துத்துவா இளைஞர் அமைப்பைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள்..
இந்த அமைப்பைத் துவங்கியவர் யோகி ஆதித்யானந்தா என்ற சாமியார்..
அப்புறம் இந்த சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு அவனுங்களே பேட்டி கொடுப்பானுங்க....

நெகிழிக்கு மாற்றாக துணி பைகள்

மதுரைக்கு புதிதாக பதவி ஏற்றுள்ள கலெக்டர் திரு. வீர ராகவ ராவ் Collector Madurai நெகிழி(பிளாஸ்டிக்) பைகளை முக்கிய பிரச்சனையாக எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
முதல் கட்டமாக உழவர் சந்தைகளில் நெகிழிக்கு மாற்றாக துணி பைகள் கொடுப்பதை ஊக்குவித்துள்ளார். சுமார் ஐநூறு துணி பைகளை இலவசாமாக கொடுத்து நேற்று B.B. குளம் உழவர் சந்தையில் துவக்கி உள்ளார். பழங்காநத்தம் மற்றும் அன்னா நகர் சந்தைகளுக்கு 250 பைகள் வழங்கப்பட்டு உள்ளது. முதல் மாதத்தில் முப்பது ஆயிரம் பைகளை கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இதன் தாக்கத்தை அறிய இன்று B.B. குளம் உழவர் சந்தைக்கு சென்று வந்தோம். நாம் கண்டு அறிந்தவை.
1. கடை வைத்திருப்பவர்கள் எவரிடமும் நெகிழி பைகள் இல்லை. சிலர் துணி என்று நினைத்து ஐந்து ரூபாய்க்கு துணி போல் காட்சி அளிக்கும் நெகிழி பைகளை (Non-Woven Polypropylene Bags) வாங்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு இதுவும் மக்காத பிளாஸ்டிக் தான் என்று எடுத்துரைத்தோம்.
2. உரித்த பீன்ஸ் போன்ற மிக சிறிய காய்கறிகளுக்கு பிளாஸ்டிக் பை கட்டாயம் தேவை என்கின்றனர். உண்மையில் அவர்களுக்கு பேப்பர் பொட்டலம் போட்டாலே போதும் என்று எடுத்துரைத்தோம். மருந்து கடைகளில் கொடுப்பது போல பேப்பர் கவர்களையும் பயன்படுத்த அறிவித்துள்ளோம்.
3. நேற்று கொடுக்கப்பட்ட 500 துணி பைகளில் ஒரு சில பைகளை மட்டும் கடைகாரர்களிடம் பார்க்க முடிந்தது. வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க இன்று பை ஒன்றும் மிச்சம் இல்லை. இலவசம் என்றால் தினம் ஆயிரம் பை கொடுத்தாலும் பத்தாது என்று நினைக்கின்றோம். அது தவரான எதிர்பார்ப்பையும் உண்டாக்கிவிடும்.
4. பைகளில் தமிழக அரசின் முத்திரை (logo) இருந்தது மகிழ்ச்சி. தமிழக அரசு அதை காட்சிபடுத்தி வெகு நாட்கள் ஆகிவிட்டது.
இந்த முயற்சியை Theyellowbag மனதார பாராட்டுகின்றது. இது இலவச திட்டம் எனும் வட்டத்துக்குள் நின்றுவிடாது, நெகிழிக்கு எதிரான திட்டமாக உருவாக வேண்டும். எங்கள் ஆதரவும், உழைப்பும், பங்களிப்பும் கொடுக்க தயாராக உள்ளோம்.

தலைமுடி

இயற்கை முறையில் தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப்பெறுவது சாத்தியமாப என்றால் சாத்தியமே என்று சொல்கிறார். பிரபல இயற்கை அழகு கலை நிபுணர்,
உச்சி முதல் பாதம் வரை பெண்களுக்கான அழகு குறிப்புகள் பற்றி இங்கே விளக்கம் அளிக்கிறார். முதலில் கூந்தல் பராமரிப்பு மற்றும் முடி உதிர்தல் போன்வற்றுக்கான தீர்வுகளைப் பற்றி பார்ப்போம். இன்றைய பெண்களில் பலருக்கு முடி உதிர்தல், வழுக்கை, அடர்த்தி குறைவு, நீளமாக வளர்வது இல்லை, பொடுகு, நரை இவை எல்லாம் இன்றைக்கு தலையாய பிரச்சினையாக இருக்கின்றன.
இவற்றில் இருந்து நம்முடைய தலையை பக்க விளைவுகள் இல்லாமல் பாதுகாப்பதற்கு பாரம்பரியமான வழக்கத்தில் இருந்து வரும் அழகு சிகிச்சை முறை தான் அற்புதமான தீர்வு. தலையில் சிலருக்கு செதில் செதிலாக பொடுகு ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். இவர்களுக்கு முடி உதிர்ந்து கொண்டே இருக்கும்.
தலை முடியின் வேர் பகுதியில் எண்ணைப்பசை இல்லாமல் வறண்டு போவதால் தான் முடி உதிர்தல் ஏற்படுகிறது. மன அழுத்தம், வேலைப்பளு அதிகம், குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்க வேண்டிய கட்டாயம், 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை வேலை பார்க்கும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் ஆகியோருக்கு இது போன்ற குறைபாடு இருக்கும்.
சுத்தமின்மை, மாதக்கணக்கில் தலைக்கு குளிக்காமல் இருப்பது, தரமற்ற ஷாம்பூ உபயோகிப்பது போன்ற காரணங்களால் பொடுகு வரலாம். வீட்டில் யாராவது ஒருவருக்கு இருந்தாலும் அடுத்தவருக்கு எளிதில் தொற்றிக் கொள்ளும். இதன் காரணமாக தோல் கூட பாதிப்படையும், கூந்தல் வளர்ச்சிக்கும் தடை ஏற்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக பொடுகு வந்து விட்டது என்று தெரிந்தாலே ஈறும் பேனும் எங்கிருந்தாவது ஓடோடி வந்து தலையில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விடும். இவர்கள் தங்கள் தலை முடியின் வேர்ப்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வீட்டிலேயே வைத்தியம் இருக்கிறது.
ஒரு டீஸ்பூன் வெந்தயத்துடன், ஒரு டீஸ்புன் துவரம் பருப்பை நைசாக அரைத்து குளிக்கும் முன் தலையில் வேர் பகுதி வரை நன்கு பூசி தடவிக் கொள்ள வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிக்கும் போது தேய்த்து கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் தலைமுடியின் வேர்ப்பகுதியில் வறட்சி ஏற்படாமல் எப்போதும் குளிர்ச்சியாக வைத்து இருக்கும்.
இது முடி உதிர்வதை தடுப்பதுடன் மீண்டும் வளர ஆரம்பிக்கும். இது போல் வாரம் 3 நாள் செய்ய வேண்டும். வயது அதிகரிப்பு காரணமாகவும் உடல் ரீதியான மாற்றங்கள் நேரும் போதும் முடி வளர்ச்சி குறைந்து விடும். இது நபருக்கு நபர் வித்தியாசப்படும்.
ஹைபர், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தோலில் வியாதி உள்ளவர்கள் ஆகியோருக்கு கண்டிப்பாக முடி கொட்டும். பொதுவாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 முடிகள் உதிரும். அதே அளவு முடி வளரவும் செய்யும். முடி கொட்டுகிறதே என்று தலையை சீவாமல் இருந்தால் முடி வளர்ச்சி முற்றிலும் நின்று விடும்.
கூந்தலுக்கு ஷாம்பு, ஹேர் டிரையர், கெமிக்கல் ஹேர்டை பயன்படுத்துவதாலும் பெர்மிங் செய்தல், முடியை நேராக்குதல், அயர்னிங், பிளீச்சிங், கலரிங் செய்து கொள்வதாலும் தலைமுடி உதிர்வதுடன், இளம் வயதிலேயே முடி நரைத்து வயோதிகத் தோற்றத்தை ஏற்படுத்தி விடும். பொதுவாக ஆண்களுக்குத் தான் வழுக்கை விழும்.
பெண்களுக்கு முடி நீளமாக இருப்பதால் வழுக்கை விழுவது தடுக்கப்படுகிறது. அதே சமயம் முடி மெல்லியதாக வலுவிழந்து போய்விடும். பெண்கள் `பாப்’ செய்து கொள்வதாலும் வழுக்கை வர வாய்ப்புகள் இருக்கின்றன.
சிலருக்கு முன் நெற்றியில் வழுக்கை விழும். பரம்பரையில் யாருக்கேனும் வழுக்கை இருந்தால் அவர்களின் சந்ததிக்கும் வழுக்கை ஏற்படும். ஷவரில் குளிக்கும் போது வேகமாக தண்ணீர் தலையில் விழுவதால் வழுக்கை விழும். முடியானது பதினைந்து முதல் இருபத்தைந்து வயதுக்குள் தான் இயல்பான வளர்ச்சி வேகத்தில் இருக்கும்.
அதற்கு பிறகு வேகம் குறைந்து விடும். அதே போல் `டீன்-ஏஜ்’ பருவத்தில் தான் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். எனவே இந்த கால கட்டங்களில் தான் முடி பராமரிப்பில் நாம் அதிக அக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில் தான் என்றில்லை…
கிராமப்புற இளம் பெண்கள் கூட இப்போது தலைக்கு எண்ணெய் வைக்காமல், தலை முடியை விரித்துப் போட்டுக் கொள்வதையே `பேஷன்’ என்று நினைக்கிறார்கள். இது, முடி வளர்ச்சிக்கு முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

வெள்ளி, 29 ஜனவரி, 2016

பள்ளிவாயலில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்.

 சவுதி பள்ளிவாயலில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல். பலர் பலி.

Madawala News's photo.

முதலமைச்சர் பதவிக்கு ஆசைபடுகிறார்

மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: நீதிமன்றத்தில் அன்புமணி நேரில் ஆஜர்

PuthiyaThalaimurai TV's photo.

எஸ்.வி.எஸ் போன்ற போலி மருத்துவ கல்லூரிகள் இவர் சுகாதார அமைச்சராக இருந்த போது தொடங்கியது தானே ...

மருத்துவ படிப்புக்கு 60 70 80 லட்சம் கட்டணம் வாங்குரானுக நடுத்தர மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது மருத்துவ கல்லூரிகளில் இந்த கட்டன கொள்ளயை தடுக்க நடவடிக்கை எடுக்காதவர் அன்புமணி ராமதாஸ் அப்படியே கஷ்டப்பட்டு படித்து வந்தாலும் பெரும் தொகைக்கு வேலை செய்கிறார்கள் தனியார் மருத்துவமணை மருத்துவர்கள் இப்படி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது நடவடிக்கை எடுக்காதவர் .
சென்னைக்கு மட்டும் சிறப்பு சலுகையாக இலவச பேருந்து கட்டணம் என அறிவித்து முதலமைச்சர் பதவிக்கு ஆசைபடுகிறார்

இங்கே யார் குற்றவாளி?!?!?


நேற்று திருப்பூரில் தனியார் பள்ளியில் நடந்த ஒரு துயரமான சம்பவம் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கல்லை தலையில் போட்டு, அடித்து கொலை செய்யப்பாட்டான்.
யார் இந்த குற்றம் நிகழ காரணம்? யாரை குற்றம் சொல்வது? இந்த குற்றத்திற்கு முழு காரணம் நாம் தான் நாம் அனைவரும் தான்.
குழந்தைகள் மனதில் வன்முறையை விதைக்கிறோம். இன்றைய சினிமா, தொலைகாட்சி, குழந்தைகளுக்கான கார்ட்டூன் முதல் கொண்டு அனைத்திலும் வன்முறை. குழந்தைகள் எதை விரும்பி பார்க்கீறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிப்பது இல்லை.
தமிழக விளையாட்டு துறையும் அங்கீகாரத்துடன் இன்று பள்ளிகளிலும் தற்காப்பு கலை என்ற பெயரில் சிலம்பம், கராத்தே, டேக்வாண்டோ போன்ற கலைகளை மூன்றாம் வகுப்பு முதலே கற்று தருகிறார்கள்.
தற்காப்பு கலை கற்ற மாணவன் தன் வித்தையை பெருமையாக சகமாணவனிடம் காண்பிக்க அது வினையாக முடிந்தது. எனவே குழந்தைகள் இடம் வன்முறையை பெற்றோர்கள் ஆகிய நாம்தான் வளர்க்கிறோம்.
இதில் எங்கு குழந்தைகளை குற்றவாளியாக கருத முடியும்?
ஆறாம் வகுப்பு மாணவனுக்கு எப்படி கொலை செய்ய வேண்டிய எண்ணம் வரும்?
அந்த மாணவன் கூறிய பதில் WWF மாதிரி சண்டை போட்டேன் அவன் கீழே விழுந்தான் அதில் வருவது போல் கல்லை தூக்கி அவன் மேல் போட்டேன்.
அந்த குழந்தை இப்போது கூர்நோக்கு இல்லத்தில். அந்த குழந்தைக்கு தான் என்ன தவறு செய்தோம் என்பதே தெரியாது. அந்த குழந்தைக்கு இனி எதிர் வரும் நாட்கள் எப்படி இருக்கும்?
எல்லா குழந்தைகளையும் குழந்தைகளாக பார்ப்போம். குழந்தைகள் குற்றங்களை புரிவதில்லை. நல்லதை விதைக்க வேண்டிய இடத்தில் நாம் தான் வன்முறையை விதைக்கிறோம். மனசாட்சியுடன் நடந்து கொள்வோம்.

நக்கம்பாடியில் தவ்ஹீத் ஜமாஅத் மீதான அடக்குமுறை.....!!


நாகை மாவட்டம் நக்கம்பாடியில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக TNTJ வினர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
உடனே வந்த ஊர் ஜமாஅத் நிர்வாகம் யாரை கேட்டு பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றனர்.
நாங்கள் காவல்துறையில் அனுமதி வாங்கியுள்ளோம் என்று TNTJ வினர் கூறியுள்ளனர்.
காவல்துறையிடம் அனுமதி வாங்கினாலும் எங்களிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்று நக்கம்பாடி ஜமாஅத் நிர்வாகிகள் TNTJ வினரிடத்தில் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனநாயக நாடான இந்தியாவில் எழுத்துரிமையும், பேச்சுரிமையும் அனைவருக்கும் பொதுவானது. காவல்துறையில் அனுமதி பெற்று பிரச்சாரம் செய்யும்போது எங்களிடமும் அனுமதி பெற வேண்டுமென்றால் இதற்கு பெயர் என்ன ? கட்டப்பஞ்சாயத்து.

வழக்கு தள்ளுபடி


ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதி மன்றத்தில் மாற்றுக் கருத்துடையவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

24 கோடி வெள்ள நிவாரண உதவி

தவ்ஹீத் ஜமாஅத் 24 கோடி வெள்ள நிவாரண உதவி – பத்திரிக்கை செய்தி

சுன்னத் ஜமாஅத் : உங்கள நம்பியதுகு



இவங்கள நம்பி அப்பாவி நாங்கள் இவ்வளவு காலம்  ஏமாற்றம்  கண்டோம் . ஆலிம்கள் கற்றவர்கள் கூறுவது உண்மை என்று இத்துணை காலம் எங்கள் வாழ்வாய் இந்த உலகில் வியாடிதுவிட்டோம் , அல்லாஹ் வும் - நபியும் காட்டி டரத பல அன்னசாரம் செய்து விட்டோம் . இனியும் விழிக்க வில்லை என்றல் - இம்மையும் , மறுமையும் நஷ்டவாளிகள் ஆவது ஒருதியகிவிடும். இனி நாம் அலைவரும் குரானை தமிழிலும் - மற்றும்  ஹதிஸை - தமிழில் கற்று அடிப்படை இஸ்லாமை - விளங்குவது கட்டயமகிவிடது ....


யா அல்லாஹ்  - இமைளும் மறுமைலும் எங்களுக்கு வெற்றியை தருவாயாக .....

முக நூல் : வந்த குமுறல்  

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் கவிதா அறிவிப்பு.

Mohideen Jailani's photo.


இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி அமைச்சர் கவிதா அவர்களே!

முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு கொடுத்தே தீருவோம்:தெலுங்கானா எம்.பி. உறுதி!
நீதிமன்றம் குறுக்கே நிற்க விடமாட்டோம் எனவும் சூளுரை !!
ஒன்றுபட்ட ஆந்திராவில், முஸ்லிம்களுக்கு 5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டபோது, நீதிமன்றம் தடை விதித்தது போன்ற நிலையை தெலுங்கானாவில் அரங்கேற விடமாட்டோம் என்கிறார், TRS எம்.பி, கவிதா.
இதற்கு முன்னர், முஸ்லிம் இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்த நீதிமன்றம், பின்னர் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50% அளவுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதியை காரணம் காட்டி, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 4 சதவிகிதமாக குறைத்தது.
தெலுங்கானா மாநிலத்தில் இதுபோன்ற அபத்தங்களை அரங்கேற விடமாட்டோம் என உறுதிப்படக் கூறியுள்ளார், தெலுங்கானாவின் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.பி.யுமான கவிதா.
நிசாமாபாத் பாராளுமன்ற உறுப்பினரான கல்வகுந்தலா கவிதா (K. கவிதா) எம்பி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது:
முஸ்லிம் செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு:
ஆந்திராவில் 5% இட ஒதுக்கீட்டை வழங்கியபோதே நாங்கள் படாத பாடு பட்டோமே, நீங்கள் 12% இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளீர்களே எனக் கேள்வி எழுப்பினார்.
காங்கிரசோடு எங்களை ஒப்பிடாதீர்கள், காங்கிரஸ் அரசில், பெயரளவில் அமைச்சராக்கப்படும் முஸ்லிம்களுக்கு, சிறுபான்மை நலத்துறை, வக்ப் வாரியம் உள்ளிட்ட முக்கியத்துவம் இல்லாத துறைகள் தான் வழங்கப்பட்டு வந்தது.
நாங்களோ, முஸ்லிமுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுத்துள்ளதோடு, வருவாய்த்துறை போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளையும் அவரிடம் கொடுத்துள்ளோம்.
11 அமைச்சர்களைக் கொண்ட தெலுங்கானா அமைச்சரவையில், மேலும் ஒரு முஸ்லிமுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் உள்ளது என்றார், கவிதா.
50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லும் உச்சநீதிமனறம், தமிழகத்தில் உள்ள 69%, கர்நாடகத்தில் அமலில் உள்ள அதிகப்படியான சதவிகித இட ஒதுக்கீட்டை குறித்து வாய் திறக்காதது ஏன் எனக்கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம் இட ஒதுக்கீடு விஷயத்தில் தெலுங்கானா முதலமைச்சர் "KCR" (K Chandrashekhar Rao), மிகவும் தெளிவான பார்வையோடும் தீர்க்கமான முடிவோடும் இருக்கிறார், என்றார், அவர்.
தற்போது அமலில் உள்ள (OBC 25%, SC 15%, ST 6% MUSLIM 4% = Total 50%) என்பதை மாற்றியமைத்து,
முஸ்லிம்களுக்கு 12% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக, தெலுங்கானாவில், இட ஒதுக்கீட்டின் அளவை 64% அளவுக்கு உயர்த்தி சட்டம் இயற்றப்படும் என்றார் கவிதா எம்.பி.

மேலும் இதுபோன்ற ஒரு அறிவிப்பினை ஒரு ஒப்புக்காகவாவது அறிவிக்கும் மனது இன்றைய்ய தமிழகத்தை ஆளும் வர்க்கத்தினரிடம் உள்ளதா?
இல்லையெனில் வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள், தக்கபாடம் புகட்டுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

நீங்க என்ன பித்தலாட்டம் செய்தாலும் இந்திய சுதந்திர போராட்டத்தில் சங்பரிவார் பங்கு உண்டு என்பதை நிறுவவே முடியாது

ஆர் எஸ் எஸ் சங்பரிவார் கூட்டத்திற்கு நாட்டோட சுதந்திர போராட்ட வரலாறில் சுதந்திர இந்தியாவை முதன் முதலாக நிர்வகித்த பெருமையில் சொல்லி கொள்கிற மாதிர ஒரு தலைவர்களுமே கிடையாது அதனால காங்கிரஸ் தலைவர்களை பற்றி இல்லாத பிராதுகளை பரப்பி தங்களுடைய முன்னோர்களின் துரோக அசிங்ககளை மறைக்க முயல்கிறார்கள் இதெல்லாம் ஒரு பொலப்பா கர்ர்ர்ர்த்தூ....
நீங்க என்ன பித்தலாட்டம் செய்தாலும் இந்திய சுதந்திர போராட்டத்தில் சங்பரிவார் பங்கு உண்டு என்பதை நிறுவவே முடியாது அவர்களுக்கு காட்டிகொடுத்த துரோக வரலாறு மட்டுமே உண்டு என்ற எவிடன்ஸ் ஸ்டாங்கா இருக்கு.

குஜராத் கலவரத்தைப்பற்றிகுஜராத்தில் பணிபுரிந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ்மந்தர் தரும் அதிர்ச்சித் தகவல்கள்.:

குஜராத் கலவரத்தைப்பற்றிகுஜராத்தில் பணிபுரிந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஷ்மந்தர் தரும் அதிர்ச்சித் தகவல்கள்.:
''தன்னைக் கொல்லாமல் விட்டு விடும்படி 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மன்றாடியதைப் பற்றியும், ஆனால் அவளைத் தாக்கியவர்கள், அவளது வயிற்றினைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து, அவளது கண் முன்னாலேயே அதனை வெட்டிக் கொன்றதைப் பற்றியும் உங்களால் என்ன கூற இயலும்?
19 பேர் வாழ்ந்து வந்த ஒரு வீட்டிற்குள் தண்ணீரை நிரப்பி, அதில் மின்சாரம் பாய்ச்சி அவர்களைக் கொன் றதைப் பற்றி உங்களால் என்ன கூற இயலும்?
தனது தாயையும், தனது 6 சகோதர சகோதரிகளையும் தன் கண் முன்னா லேயே வெட்டிக் கொலை செய்ததைப் பற்றி ஜூஹாபுரா முகாமில் இருந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் கூறியதைப் பற்றி உங்களால் என்ன கூற இயலும்?
கலவரத்தால் மிகமிக மோசமாக பாதிக்கப்பட்ட அஹமதாபாதின் நரோடா - பாடியா குடியிருப்பில் இருந்து தப்பி ஓடிய ஒரு குடும்பத்தினர்,எவ்வாறு ஒரு இளம்பெண்ணும் அவளது மூன்று மாதக் குழந்தையும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளனர்.
அவளை ஒரு காவலர் பாதுகாப்பான இடம் என்று கூறி அனுப்பி வைத்த இடத்தில் ஒரு கலவரக்கார கும்பலால் அவளும் அவளது குழந்தையும் மண்ணெண்ணெய் ஊற்றி எவ்வாறு எரிக்கப்பட்டனர்என்பதை அவர்கள் கூறியுள்ளனர்.
இளம்பெண்களும், முதிர்பெண்களும்கூட்டங் கூட்டமாக பாலியல் வன்முறை செய்யப்பட்டது பற்றிய அறிக்கைகள் எல்லா இடங்களில் இருந்தும் வந்து கொண்டேயிருந்தன.இப்பெண்கள் எல்லாம் அவர்களது குடும் பத்து ஆண்களின் கண் முன்னாலேயே பாலியல் வன்முறை செய்து, பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தோ அல்லது சம்மட்டியால் அடித்தோ கொல்லப்பட்டுள்ளனர்; ஓரிடத் தில் ஒரு ஸ்க்ரூ டிரைவராலேயே ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்.''
நன்றி : விடுதலை நாளிதழ்
மோடிக்கு ஒட்டு போட்டால் தமிழ் நாடு முழுவதும் இதுபோலதான் நடக்கும்
நாங்கள் குஜராத்தி இல்லை தமிழன் திருப்பி அடிப்போம்

19 ஆண்டுகளாக சிறையில் வாழும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை கோரிக்கை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருச்சி, தேனி, சென்னை, கடலூர், போன்ற மாவட்டங்களில் வந்த மக்களை ஆங்காங்கே கைது செய்து மண்டபத்தில் காவல் துறை வைத்துள்ளனர்..
இன்ஷாஅல்லாஹ் இனி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை தமிழகம் முழுவதும் பரவக்கூடிய எழுச்சி இன்றைய காவல் துறையின் அடக்குமுறையில் இருந்து தெரிய வருகிறது...
இந்த மாநாடு காவல்துறை தடை போட்டால் என்ன? 
கைது செய்தால் என்ன?
அடுத்த போராட்டம் இன்ஷாஅல்லாஹ்...
வருகின்ற பிப்ரவரி 3 ந் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு சிறைவாசிகளின் குடும்பம் ஊர்வலமாக சென்று தமிழக முதல்வரை சந்தித்து 19 ஆண்டுகளாக சிறையில் வாழும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை கோரிக்கை வைக்க உள்ளனர்..

முபட்டி சிர்மிகு கிராமமாக மாற சில வழிமுறை


1) முற்றிலும் சிமெண்ட் சாலை
2) முறையான குடிநீர் விநியோகம்
3) சாக்கடை வடிகால் கால்வாய் சாலை மற்றும் வீதி இருபுறம்
4) மலை நீர் வடியும்  கால்வாய் தனியாக
5)  மலை நீர் சேகரிக்க தனி குளம்.  சேர்க்க மற்றும் சுத்திகரிக்க, தனி குளம் அமைக்கவேண்டும். (அல்லது தற்போதுள்ள குளம் (சகரன்குலம் , செங்குளம் - இவைகளை பயன்படுத்தலாம் )
6) சாக்கடை நீர் சேகரிக்க தனி குளம்
7) பொது இடம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
8) தெரு மின் விளக்கு, குடிநீர் குழாய், சாலை , துரிதமாக பழுது நீக்கவேண்டும் .
9) அங்கன் வாடி பொருட்கள் விநியோகம் முறைபடுதவேண்டும்.  வார்ட் வாரியாக கடைகள் அமைக்க வேண்டு,
10) அரசு வழங்கும் உதவிகளை ( முதியோர் ஒய்வ் ஊதியம் , அரசு உதவி தொகை , அரசு சலுகைகள், கல்வி உதவி தொகை) போன்றவை மக்களுக்கு எடுத்து கூறி அதற்கான வழிமுறை , வழிவகை செய்ய  வேண்டும். முறையான பொது அறிவிப்பு செய்ய வேண்டும்.
11) பஞ்சயத் அலுவலகத்தில் -பொது சேவை மையம் அமைக்க வேண்டும்.
12) தூய்மை , சுகாதாரத்தை  , மக்களை பழக்க வேண்டும் , பொது கழிப்பிடம் கட்டவேண்டும்.  (பொது இடத்தில குப்பை கொட்ட அனுமதிக்க கூடாது , மீறுவோர் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

13) மேலும் சுமார் 30 வீடு கழிப்பறை கழிவு - நேரடியாக , சகரன்குலத்தில் கலைகிறது , கழிவு நீர் , மற்றும் கழிப்பறை கழிவு , சேர்க்க மற்றும் சுத்திகரிக்க, தனி குளம் அமைக்கவேண்டும். (பாதல சாக்கடை அமைக்கலாம் )

14) ஊருக்குள் உள்ள அரசு பொது இடத்தை, வீடு இல்லாதவர்க்கும் , குடுசை வீட்டில் உள்ளவரை மாற்ற ஆவன செய்ய வேண்டும்.

15) வீடு வரி, வசுலை முறை படுத்தி , கட்ட தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

16) நமது பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால், வட்டி இல்ல கடன் வழங்க , பொது மனிதர்களைவைத்து  அமைப்பு உருவாக்கி, வட்டி இல்ல கடன் வழங்க வேண்டும் .
17) சுய தொழில் தொடக்க , சிறுதொழில் முகம் நடத்தவேண்டும்.
18) சமையல் எரி வாயு சிலிண்டர் - விநியோகம்  முறைபடுதவேண்டும் .
19) தற்போது இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் -24 மணி நேரமும் மருத்துவர்  இருக்கவேண்டும் , கூடுதல் படுக்கை கொண்ட , நவீன உபகரணங்கள் வாங்கவும் சம்மந்த பட்ட துறைக்கு - கோரிக்கை வைக்க வேண்டும்.

20) அரசு பள்ளியை - மேல்நிலை அந்தஸ்து தொடர்து முறை இடவேண்டும். மேலும் மாணவர்களுக்கு முறையான சுகாதார வசதிகள் - கழிப்பிடம் , விடுதி , அமைக்க வலியுறுத்த வேண்டும்.

21)  நமது பகுதியில் விவசாயம் நிலம் அதிகமாக இருப்பதால் , விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் , விவசாயத்தை உக்குவிக்க வேண்டும் , நமது பகுதிகேற்ப விளையும் ரகம், மற்றும் பயறு வகைகளை பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும், விழிப்புணர்வு முகம் நடத்தவேண்டும்.

22) அரசு பொது இடத்தில் மரம் நடவேண்டும் , தற்சமயம் சாலை ஓரம் மட்டும் உள்ளது ,

23) பொது நுலகத்தை விரிவு படுத்தவேண்டும்

24) இலவச - இன்டர்நெட்  சேவை மையம் அமைக்க வேண்டும் ( மாணவர்கள், விவசாயி , தொழில் முனைவோர் , பொது தகவல் , பயன் )பட்டிக்கு மட்டும்.

25) கல்வி , அரசியல் , பொருளாதாரம் , அருவியல் -துறைகளில்   மாணவர்களை  உக்குவிக்க வேண்டும் .

26) விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை - உக்க படுத்தவேண்டும் .

27) மகளிர் சிறப்பு பேருந்து - இயக்க கோரிக்கை  தொடர்து வைக்க வேண்டும்.

28) பள்ளி 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மையம் அமைக்க - தொடர்ந்து வழிவகை செய்யவேண்டும்.

29)குப்பைகளை , மக்கும் குப்பை , மக்கத குப்பை என்று தரம் பிரித்து மர்சுலர்ச்சி செய்யவேண்டும்.

--- சமூக ஆர்வலர் / இயற்கை நல ஆர்வலர் :  ஹ. மு . முபட்டி

ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக BBC தமிழோசைக்கு

மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் அளித்த பிரத்யேக பேட்டி.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக BBC தமிழோசைக்கு மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் அளித்த பிரத்யேக பேட்டி.#CuddalorFloodRescue #Cuddalore #Rain #News #Rescue #admk #dmk #TNTJ #DMDK #collector #jayalalitha #தவ்ஹீத்_ஜமாத் #மழை #கடலூர் #சிதம்பரம் #வடலூர் #கிராமம் #நிவாரணம் #கல்லூரி #மாணவன் #தமிழன் #உதவி #வெள்ளம் #rss #Bjp #Rss_rain #google #yahoo #collector #olx #justdial #CleanCuddalore #chennai #ChennaiFloodRescue

Posted by தவ்ஹீத் ஜமாஅத் on Thursday, January 28, 2016

வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்....
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.
0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.
எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.
விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:
TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
****************** TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை
■ நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்!!
● பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639
● பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு: Toll Free No - 180011400 / 94454 64748 / 72999 98002 / 72000
18001 / 044- 28592828
● மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க: 044 – 26530504 / 26530599
● வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்: 044- 26184392 / 9171313424
● ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
● ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்: 044-24749002 / 26744445
● சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற பேரில் கொடுமைகள் புரிந்தால்: 95000 99100 ( SMS )
● மனித உரிமைகள் ஆணையம்: 044-22410377
● மாநகரபேருந்தில அத்துமீறல்: 09383337639
● போலீஸ் SMS : 9500099100
● போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS: 9840983832
● போக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103
● வங்கித் திருட்டு உதவிக்கு: 98408 14100
● வன்கொடுமை, பாலியல் ரீதியாக : 044-28551155
நன்றி- முகநூல்