



நமது ஊரில் வங்கி அருகில் உள்ள தெருவில், வீடு சில வருடங்களாக பூட்டி கிடக்கிறது. நேற்றைய(17.01.2016) தினம் வீட்டை திறந்தார். அப்பொழுது வீட்டில் உபயோகபடுத்தும் சிலிண்டர்,கேஸ்ககேட்டருக்கு பயன்படுத்தபடும் சிலிண்டர்,கேஸ்கட்டர்,கேஸ்கட்டருக்கு தேவைபடும் குழாய் மற்றும் 3பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இத்தகவலை அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். காவல்துறைக்கும் தகவல்கள் கொடுக்கபட்டது. கனரா வங்கி மிக அருகில் இத்தகைய பொருட்கள் கிடைத்ததால் ஒருவேளை வங்கியில் கொள்ளை அடிக்க ஏதேனும் திட்டமா?? என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த பொருட்கள் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை???மேற்க்கொண்டுவருகின்றனர்???
அந்த பொருட்கள் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை???மேற்க்கொண்டுவருகின்றனர்???
புகைப்பட உதவி:ஹாஜி முகமது