சனி, 23 ஜனவரி, 2016

தகவல்

சகோதரிகளின் கவனத்திற்கு : கொசுவை விரட்ட எளிய வழி.....!!
கொசுவை விரட்டுவதற்காக வீட்டில் வைத்திருக்கும் எலக்ட்ரிக்கல் கொசு விரட்டி கெமிக்கல் தீர்ந்த பின் அந்த பாட்டிலை திறந்து அதில் வேப்பெண்ணை 3 பங்கு, தேங்காய் எண்ணை 1 பங்கு என்ற விகிதத்தில் ஊற்றி உபயோகப்படுத்தினால் கொசுவும் ஒழிந்து விடும், உடலுக்கும் எவ்வித கேடும் ஏற்படாது.
இவ்வாறு செய்ய தெரியாதவர்கள்....
மாலையில் 5 மணி முதல் 7 மணி வரை இதேப்போன்ற கலவை எண்ணை மற்றும் ஒரு கற்பூர வில்லையை எண்ணையில் பொடித்து போட்டு விளக்கு ஏற்றுவது போல் விளக்கில் திரி போட்டு ஏற்றினாலும் கொசு வராது...

கூடுதல் தகவல் :
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் பணிப்புரியும் மருத்துவர்களில் 36 சதவீதம் பேர் இந்தியர்கள், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணிப்புரியும் 34 சதவீதம் பேர் இந்தியர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிப்புரியும் 32 சதவீதம் பேர் இந்தியர்கள், IBM, Intel போன்ற நிறுவனத்தில் 30 சதவீத இந்தியர்கள் பணிப்புரிகிறார்கள்.
இந்தியர்களின் திறமைகள் வியக்கத்தக்கது. ஆனால் அதை பயன்படுத்துவதற்கு தான் ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை.