அவமானத்தால் கூனி குறுகி பதட்டமடைந்த மோடி..
ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கேட்டு லக்னோ யூனிவர்சிடி மாணவர்கள், மோடியின் முகத்திற்கு நேர் நின்று மோடியே வெளியே போ என கோசமிட்டார்கள்.
அதிர்ச்சியடைந்த மோடி சிறிது நேரம் திகைத்து நின்றார்.
பரப்பரபான அதிகாரிகள் விரைந்து வந்து மாணவர்களை இழுத்து செல்லும் காட்சி.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ரோஹித் வெமுலாவிற்காக நீலிக்கண்ணீர் வடிப்பதை நிறுத்தி விட்டு ஸ்மிதி ராணியின் பதவியை பறியுங்கள்.