சனி, 9 ஜனவரி, 2016

தேர்தல் நேரத்துல இதுதாண்டா பொழப்பு.

நம்ம கட்சியில இருக்கிற மேனகா காந்தியை வைத்து உச்சநீதிமன்றத்துல ஜல்லிகட்டுக்கு தடை வாங்குறோம். அதுக்கு பரிசா மேனகா காந்திக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்குறோம்....... அப்புறம் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குங்கன்னு மடையனுங்க நம்ம கிட்ட வந்து நிற்பானுங்க. அப்போ நாம அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி கொடுக்குறோம். அதுக்கு சார்ஜா அவனுங்கள நமக்கு ஓட்டு போட சொல்றோம்.
இதெல்லாம் ஒரு பொழப்பா பாஸ்???
முட்டாள்... தேர்தல் நேரத்துல இதுதாண்டா பொழப்பு.
தமீம் அன்சாரி's photo.

Related Posts: