மக்களோடு வாழ் என்று சொன்னார் அண்ணா. அதைத்தான் நான் செய்து இருக்கிறேன். நான் மக்களோடு இருப்பேன். அவர்களுக்காக சேவை செய்வேன்.. அவர்களுக்காக தொடர்ந்து உழைக்க காத்துகொண்டு இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
வியாழன், 13 ஜனவரி, 2022
Home »
» முதல்வர் ஸ்டாலின் தனது வீடியோவில்
முதல்வர் ஸ்டாலின் தனது வீடியோவில்
By Muckanamalaipatti 12:51 PM