அனைவருக்கும் வணக்கம். 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் scholarship ஒன்றை அறிவித்துள்ளார். 75% மேல் மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 10000/_ ரூபாயும், 85% மேல் மதிப்பெண் பெறும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.25000/_ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் முனிசிபல் அலுவலகத்தில் கேட்டு பெற்றுக்கொள்ளவும்.
உயர் நீதிமன்ற உத்தரவு எண்:
WP (MD) NO.20559/2015
_________________________
இப்படி ஒரு தகவல் ஃபேஸ்புக், வாட்ஸப்பில் பரப்பப்படுகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவு எண்:
WP (MD) NO.20559/2015
_________________________
இப்படி ஒரு தகவல் ஃபேஸ்புக், வாட்ஸப்பில் பரப்பப்படுகிறது.
இதில் உயர்நீதிமன்ற உத்தரவு எண் என்று குறிப்பிக்கப்பட்டிருப்பது கோவில்களில் ஆடைக் கட்டுப்பாடு குறித்த உத்தரவுக்குரியது.
தவறான தகவலை நம்ப வேண்டாம்.