ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு எவளவு நேரம் தூங்கவேண்டும் :
1) பிறந்த குழந்தை -1 முதல் 2 மதம் வரை - 14 முதல் 18 மணிநேரம் வரை
2) குழந்தை --3 முதல் 11 மதம் வரை - 13 முதல் 16 மணிநேரம் வரை
3) குறுநடை போடும் குழந்தை -1 முதல் 3 வயது வரை - 12 முதல் 14 மணிநேரம் வரை
4) சிறு குழந்தைகள் - 3 முதல் 5 வயது வரை - 11 முதல் 13 மணிநேரம் வரை
5)
சிறுவர்கள் 5 முதல் 12 வயது வரை - 10 முதல் 11 மணிநேரம் வரை .
6) டீன் - 13 முதல் 17 வயது வரை -9 முதல் 10 மணிநேரம் வரை .
7) வயது வந்த பெரியவர்கள் - 18 முதல் , 18 வயதுக்கு மேல் - 7 முதல் 9 மணிநேரம் வரை .
நல்ல தூங்க ட்ரை பண்ணுக ப்ளிஸ்